Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 6:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 6 1 சாமுவேல் 6:12

1 சாமுவேல் 6:12
அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியிலே செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக் கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியில் செவ்வையாகப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கத்திக்கொண்டே நடந்தது; பெலிஸ்தர்களின் ஆளுனர்கள் பெத்ஷிமேசின் எல்லைவரை அவைகளின் பின்னாகவே போனார்கள்.

Tamil Easy Reading Version
பசுக்கள் நேராக பெத்ஷிமேசுக்குச் சென்றன. அவை நேராகச் சாலையில் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் சென்றன. பெலிஸ்தர்கள் தொடர்ந்து நகர எல்லைவரை பின் சென்றனர்.

திருவிவிலியம்
பசுக்கள் பெத்சமேசுக்குச் செல்லும் பெருஞ்சாலையில் இடமோ வலமோ விலகாமல் நேரே கத்திக் கொண்டே சென்றன. பெலிஸ்தியத் தலைவர்கள் அவற்றின் பின் பெத்சமேசு எல்லை வரை சென்றனர்.⒫

1 Samuel 6:111 Samuel 61 Samuel 6:13

King James Version (KJV)
And the kine took the straight way to the way of Bethshemesh, and went along the highway, lowing as they went, and turned not aside to the right hand or to the left; and the lords of the Philistines went after them unto the border of Bethshemesh.

American Standard Version (ASV)
And the kine took the straight way by the way to Beth-shemesh; they went along the highway, lowing as they went, and turned not aside to the right hand or to the left; and the lords of the Philistines went after them unto the border of Beth-shemesh.

Bible in Basic English (BBE)
And the cows took the straight way, by the road to Beth-shemesh; they went by the highway, not turning to the right or to the left, and the sound of their voices was clear on the road; and the lords of the Philistines went after them as far as the edge of Beth-shemesh.

Darby English Bible (DBY)
And the kine went straight forward on the way to Beth-shemesh; they went by the one high way, lowing as they went; and they turned not aside to the right hand or to the left; and the lords of the Philistines went after them as far as the border of Beth-shemesh.

Webster’s Bible (WBT)
And the cows took the straight way to the way of Beth-shemesh, and went along the highway, lowing as they went, and turned not aside to the right hand or to the left; and the lords of the Philistines went after them to the border of Beth-shemesh.

World English Bible (WEB)
The cattle took the straight way by the way to Beth-shemesh; they went along the highway, lowing as they went, and didn’t turn aside to the right hand or to the left; and the lords of the Philistines went after them to the border of Beth-shemesh.

Young’s Literal Translation (YLT)
And the kine go straight in the way, on the way to Beth-Shemesh, in one highway they have gone, going and lowing, and have not turned aside right or left; and the princes of the Philistines are going after them unto the border of Beth-Shemesh.

1 சாமுவேல் 1 Samuel 6:12
அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியிலே செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக் கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.
And the kine took the straight way to the way of Bethshemesh, and went along the highway, lowing as they went, and turned not aside to the right hand or to the left; and the lords of the Philistines went after them unto the border of Bethshemesh.

And
the
kine
וַיִשַּׁ֨רְנָהwayiššarnâva-yee-SHAHR-na
straight
the
took
הַפָּר֜וֹתhappārôtha-pa-ROTE
way
בַּדֶּ֗רֶךְbadderekba-DEH-rek
to
עַלʿalal
the
way
דֶּ֙רֶךְ֙derekDEH-rek
Beth-shemesh,
of
בֵּ֣יתbêtbate
and
went
along
שֶׁ֔מֶשׁšemešSHEH-mesh
the
בִּמְסִלָּ֣הbimsillâbeem-see-LA
highway,
אַחַ֗תʾaḥatah-HAHT
lowing
הָֽלְכ֤וּhālĕkûha-leh-HOO
as
they
went,
הָלֹךְ֙hālōkha-loke
aside
not
turned
and
וְגָע֔וֹwĕgāʿôveh-ɡa-OH

וְלֹאwĕlōʾveh-LOH
hand
right
the
to
סָ֖רוּsārûSA-roo
or
to
the
left;
יָמִ֣יןyāmînya-MEEN
lords
the
and
וּשְׂמֹ֑אולûśĕmōwloo-seh-MOVE-l
of
the
Philistines
וְסַרְנֵ֤יwĕsarnêveh-sahr-NAY
went
פְלִשְׁתִּים֙pĕlištîmfeh-leesh-TEEM
after
הֹֽלְכִ֣יםhōlĕkîmhoh-leh-HEEM
unto
them
אַֽחֲרֵיהֶ֔םʾaḥărêhemah-huh-ray-HEM
the
border
עַדʿadad
of
Beth-shemesh.
גְּב֖וּלgĕbûlɡeh-VOOL
בֵּ֥יתbêtbate
שָֽׁמֶשׁ׃šāmešSHA-mesh


Tags அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியிலே செவ்வையாய்ப் போய் வலது இடது பக்கமாய் விலகாமல் பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக் கொண்டே நடந்தது பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்
1 சாமுவேல் 6:12 Concordance 1 சாமுவேல் 6:12 Interlinear 1 சாமுவேல் 6:12 Image