1 தெசலோனிக்கேயர் 2:6
நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
Tamil Indian Revised Version
நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக உங்களுக்குப் பாரமாக இருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனிதர்களால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
Tamil Easy Reading Version
எவ்வித பாராட்டையும் மக்களிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உங்களிடமிருந்தோ வேறு யாரிடமிருந்தோ நாங்கள் எந்தப் பாராட்டையும் எதிர்பார்க்கவில்லை.
திருவிவிலியம்
❮6-7❯கிறிஸ்துவின் திருத்தூதர்கள் என்னும் முறையில் நாங்கள் உங்களிடம் மிகுதியாக எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால், மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை. மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்து கொண்டோம்.
King James Version (KJV)
Nor of men sought we glory, neither of you, nor yet of others, when we might have been burdensome, as the apostles of Christ.
American Standard Version (ASV)
nor seeking glory of men, neither from you nor from others, when we might have claimed authority as apostles of Christ.
Bible in Basic English (BBE)
Or looking for glory from men, from you or from others, when we might have made ourselves a care to you as Apostles of Christ.
Darby English Bible (DBY)
nor seeking glory from men, neither from you nor from others, when we might have been a charge as Christ’s apostles;
World English Bible (WEB)
nor seeking glory from men (neither from you nor from others), when we might have claimed authority as apostles of Christ.
Young’s Literal Translation (YLT)
nor seeking of men glory, neither from you nor from others, being able to be burdensome, as Christ’s apostles.
1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 2:6
நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
Nor of men sought we glory, neither of you, nor yet of others, when we might have been burdensome, as the apostles of Christ.
| Nor | οὔτε | oute | OO-tay |
| of | ζητοῦντες | zētountes | zay-TOON-tase |
| men | ἐξ | ex | ayks |
| sought we | ἀνθρώπων | anthrōpōn | an-THROH-pone |
| glory, | δόξαν | doxan | THOH-ksahn |
| neither | οὔτε | oute | OO-tay |
| of | ἀφ' | aph | af |
| you, | ὑμῶν | hymōn | yoo-MONE |
| nor | οὔτε | oute | OO-tay |
| yet of | ἀπ' | ap | ap |
| others, | ἄλλων | allōn | AL-lone |
| when we might | δυνάμενοι | dynamenoi | thyoo-NA-may-noo |
| have been | ἐν | en | ane |
| burdensome, | βάρει | barei | VA-ree |
| εἶναι | einai | EE-nay | |
| as | ὥς | hōs | ose |
| the apostles | Χριστοῦ | christou | hree-STOO |
| of Christ. | ἀπόστολοι | apostoloi | ah-POH-stoh-loo |
Tags நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக்கூடியவர்களானாலும் உங்களிடத்திலாவது மற்றவர்களிடத்திலாவது மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை
1 தெசலோனிக்கேயர் 2:6 Concordance 1 தெசலோனிக்கேயர் 2:6 Interlinear 1 தெசலோனிக்கேயர் 2:6 Image