1 தெசலோனிக்கேயர் 3:11
நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக.
Tamil Indian Revised Version
நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக.
Tamil Easy Reading Version
பிதாவாகிய தேவனும், கர்த்தராகிய இயேசுவும் எங்களுக்கு உங்களிடம் வருவதற்கான வழியைத் தயார் செய்யட்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.
திருவிவிலியம்
இப்பொழுது நம் தந்தையாம் கடவுளும், நம் ஆண்டவராம் இயேசுவும் உங்களிடம் வருவதற்கான வழியை எங்களுக்குக் காட்டுவார்களாக!
King James Version (KJV)
Now God himself and our Father, and our Lord Jesus Christ, direct our way unto you.
American Standard Version (ASV)
Now may our God and Father himself, and our Lord Jesus, direct our way unto you:
Bible in Basic English (BBE)
Now may our God and Father himself and our Lord Jesus make a way for us to come to you;
Darby English Bible (DBY)
But our God and Father himself, and our Lord Jesus, direct our way to you.
World English Bible (WEB)
Now may our God and Father himself, and our Lord Jesus Christ, direct our way to you;
Young’s Literal Translation (YLT)
And our God and Father Himself, and our Lord Jesus Christ, direct our way unto you,
1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 3:11
நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக.
Now God himself and our Father, and our Lord Jesus Christ, direct our way unto you.
| Now | Αὐτὸς | autos | af-TOSE |
| δὲ | de | thay | |
| God | ὁ | ho | oh |
| himself | θεὸς | theos | thay-OSE |
| and | καὶ | kai | kay |
| our | πατὴρ | patēr | pa-TARE |
| Father, | ἡμῶν | hēmōn | ay-MONE |
| and | καὶ | kai | kay |
| our | ὁ | ho | oh |
| κύριος | kyrios | KYOO-ree-ose | |
| Lord | ἡμῶν | hēmōn | ay-MONE |
| Jesus | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| Christ, | Χριστός | christos | hree-STOSE |
| direct | κατευθύναι | kateuthynai | ka-tayf-THYOO-nay |
| our | τὴν | tēn | tane |
| ὁδὸν | hodon | oh-THONE | |
| way | ἡμῶν | hēmōn | ay-MONE |
| unto | πρὸς | pros | prose |
| you. | ὑμᾶς· | hymas | yoo-MAHS |
Tags நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக
1 தெசலோனிக்கேயர் 3:11 Concordance 1 தெசலோனிக்கேயர் 3:11 Interlinear 1 தெசலோனிக்கேயர் 3:11 Image