1 தெசலோனிக்கேயர் 3:7
சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களை குறித்து ஆறுதலடைந்தோம்.
Tamil Indian Revised Version
சகோதரர்களே, எங்களுக்குச் சம்பவித்த எல்லா நெருக்கத்திலும், உபத்திரவத்திலும் உங்களுடைய விசுவாசத்தினாலே உங்களால் ஆறுதல் அடைந்தோம்.
Tamil Easy Reading Version
எனவே, சகோதர சகோதரிகளே! உங்கள் விசுவாசத்தால் உங்களைப் பற்றி ஆறுதல் அடைந்திருக்கிறோம். எங்களுக்கு துன்பங்களும், சிக்கல்களும் உள்ளன. எனினும், நாங்கள் ஆறுதலடைந்திருக்கிறோம்.
திருவிவிலியம்
ஆகையால், அன்பர்களே! எங்கள் இன்னல் இடுக்கண்கள் நடுவிலும் உங்களது நம்பிக்கையைக் கண்டு உங்களால் நாங்கள் ஆறுதல் அடைகிறோம்.
King James Version (KJV)
Therefore, brethren, we were comforted over you in all our affliction and distress by your faith:
American Standard Version (ASV)
for this cause, brethren, we were comforted over you in all our distress and affliction through your faith:
Bible in Basic English (BBE)
For this cause, brothers, in all our trouble and grief we were comforted about you because of your faith;
Darby English Bible (DBY)
for this reason we have been comforted in you, brethren, in all our distress and tribulation, through your faith,
World English Bible (WEB)
for this cause, brothers, we were comforted over you in all our distress and affliction through your faith.
Young’s Literal Translation (YLT)
because of this we were comforted, brethren, over you, in all our tribulation and necessity, through your faith,
1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 3:7
சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களை குறித்து ஆறுதலடைந்தோம்.
Therefore, brethren, we were comforted over you in all our affliction and distress by your faith:
| Therefore, | διὰ | dia | thee-AH |
| τοῦτο | touto | TOO-toh | |
| brethren, | παρεκλήθημεν | pareklēthēmen | pa-ray-KLAY-thay-mane |
| we were comforted | ἀδελφοί | adelphoi | ah-thale-FOO |
| over | ἐφ' | eph | afe |
| you | ὑμῖν | hymin | yoo-MEEN |
| in | ἐπὶ | epi | ay-PEE |
| all | πάσῃ | pasē | PA-say |
| our | τῇ | tē | tay |
| θλίψει | thlipsei | THLEE-psee | |
| affliction | καὶ | kai | kay |
| and | ἀνάγκῃ | anankē | ah-NAHNG-kay |
| distress | ἡμῶν | hēmōn | ay-MONE |
| by | διὰ | dia | thee-AH |
| τῆς | tēs | tase | |
| your | ὑμῶν | hymōn | yoo-MONE |
| faith: | πίστεως | pisteōs | PEE-stay-ose |
Tags சகோதரரே எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களை குறித்து ஆறுதலடைந்தோம்
1 தெசலோனிக்கேயர் 3:7 Concordance 1 தெசலோனிக்கேயர் 3:7 Interlinear 1 தெசலோனிக்கேயர் 3:7 Image