1 தெசலோனிக்கேயர் 5:10
நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.
Tamil Indian Revised Version
நாம் உயிரோடிருக்கிறவர்களானாலும், மரித்தவர்களானாலும், அவரோடு நாம் ஒன்றாகப் பிழைத்திருப்பதற்காக அவர் நமக்காக மரித்தாரே.
Tamil Easy Reading Version
அவரோடு நாம் அனைவரும் இணைந்து வாழும்பொருட்டு, நமக்காக அவர் இறந்தார். எனவே, இயேசு வரும்போது, நாம் உயிருடன் இருக்கிறோமோ அல்லது இறந்துபோவோமா என்பது முக்கியமில்லை.
திருவிவிலியம்
நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும்வண்ணம் அவர் நம்பொருட்டு இறந்தார்.
King James Version (KJV)
Who died for us, that, whether we wake or sleep, we should live together with him.
American Standard Version (ASV)
who died for us, that, whether we wake or sleep, we should live together with him.
Bible in Basic English (BBE)
Who was put to death for us, so that, awake or sleeping, we may have a part in his life.
Darby English Bible (DBY)
who has died for us, that whether we may be watching or sleep, we may live together with him.
World English Bible (WEB)
who died for us, that, whether we wake or sleep, we should live together with him.
Young’s Literal Translation (YLT)
who did die for us, that whether we wake — whether we sleep — together with him we may live;
1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 5:10
நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.
Who died for us, that, whether we wake or sleep, we should live together with him.
| τοῦ | tou | too | |
| Who died | ἀποθανόντος | apothanontos | ah-poh-tha-NONE-tose |
| for | ὑπὲρ | hyper | yoo-PARE |
| us, | ἡμῶν | hēmōn | ay-MONE |
| that, | ἵνα | hina | EE-na |
| whether | εἴτε | eite | EE-tay |
| wake we | γρηγορῶμεν | grēgorōmen | gray-goh-ROH-mane |
| or | εἴτε | eite | EE-tay |
| sleep, | καθεύδωμεν | katheudōmen | ka-THAVE-thoh-mane |
| we should live | ἅμα | hama | A-ma |
| together | σὺν | syn | syoon |
| with | αὐτῷ | autō | af-TOH |
| him. | ζήσωμεν | zēsōmen | ZAY-soh-mane |
Tags நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும் தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே
1 தெசலோனிக்கேயர் 5:10 Concordance 1 தெசலோனிக்கேயர் 5:10 Interlinear 1 தெசலோனிக்கேயர் 5:10 Image