1 தெசலோனிக்கேயர் 5:14
மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
Tamil Indian Revised Version
மேலும், சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள்.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே! உழைக்காத மக்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அஞ்சுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள்.
திருவிவிலியம்
அன்பர்களே! நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே; சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள்; மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்; வலுவற்றோர்க்கு உதவுங்கள்; எல்லாரோடும் பொறுமையாயிருங்கள்.
King James Version (KJV)
Now we exhort you, brethren, warn them that are unruly, comfort the feebleminded, support the weak, be patient toward all men.
American Standard Version (ASV)
And we exhort you, brethren, admonish the disorderly, encourage the fainthearted, support the weak, be longsuffering toward all.
Bible in Basic English (BBE)
And our desire is that you will keep control over those whose lives are not well ordered, giving comfort to the feeble-hearted, supporting those with little strength, and putting up with much from all.
Darby English Bible (DBY)
But we exhort you, brethren, admonish the disorderly, comfort the faint-hearted, sustain the weak, be patient towards all.
World English Bible (WEB)
We exhort you, brothers, admonish the disorderly, encourage the fainthearted, support the weak, be patient toward all.
Young’s Literal Translation (YLT)
and we exhort you, brethren, admonish the disorderly, comfort the feeble-minded, support the infirm, be patient unto all;
1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 5:14
மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
Now we exhort you, brethren, warn them that are unruly, comfort the feebleminded, support the weak, be patient toward all men.
| Now | παρακαλοῦμεν | parakaloumen | pa-ra-ka-LOO-mane |
| we exhort | δὲ | de | thay |
| you, | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| brethren, | ἀδελφοί | adelphoi | ah-thale-FOO |
| warn | νουθετεῖτε | noutheteite | noo-thay-TEE-tay |
| them that are | τοὺς | tous | toos |
| unruly, | ἀτάκτους | ataktous | ah-TAHK-toos |
| comfort | παραμυθεῖσθε | paramytheisthe | pa-ra-myoo-THEE-sthay |
| the | τοὺς | tous | toos |
| feebleminded, | ὀλιγοψύχους | oligopsychous | oh-lee-goh-PSYOO-hoos |
| support | ἀντέχεσθε | antechesthe | an-TAY-hay-sthay |
| the | τῶν | tōn | tone |
| weak, | ἀσθενῶν | asthenōn | ah-sthay-NONE |
| patient be | μακροθυμεῖτε | makrothymeite | ma-kroh-thyoo-MEE-tay |
| toward | πρὸς | pros | prose |
| all | πάντας | pantas | PAHN-tahs |
Tags மேலும் சகோதரரே நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால் ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள் திடனற்றவர்களைத் தேற்றுங்கள் பலவீனரைத் தாங்குங்கள் எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்
1 தெசலோனிக்கேயர் 5:14 Concordance 1 தெசலோனிக்கேயர் 5:14 Interlinear 1 தெசலோனிக்கேயர் 5:14 Image