1 தெசலோனிக்கேயர் 5:4
சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.
Tamil Indian Revised Version
சகோதரர்களே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் இருளில் இருக்கிறவர்களில்லையே.
Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் இருட்டில் வாழவில்லை. எனவே திருடனைப்போல அந்த நாள் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தராது.
திருவிவிலியம்
ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே, அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது.
King James Version (KJV)
But ye, brethren, are not in darkness, that that day should overtake you as a thief.
American Standard Version (ASV)
But ye, brethren, are not in darkness, that that day should overtake you as a thief:
Bible in Basic English (BBE)
But you, my brothers, are not in the dark, for that day to overtake you like a thief:
Darby English Bible (DBY)
But *ye*, brethren, are not in darkness, that the day should overtake you as a thief:
World English Bible (WEB)
But you, brothers, aren’t in darkness, that the day should overtake you like a thief.
Young’s Literal Translation (YLT)
and ye, brethren, are not in darkness, that the day may catch you as a thief;
1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 5:4
சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.
But ye, brethren, are not in darkness, that that day should overtake you as a thief.
| But | ὑμεῖς | hymeis | yoo-MEES |
| ye, | δέ | de | thay |
| brethren, | ἀδελφοί | adelphoi | ah-thale-FOO |
| are | οὐκ | ouk | ook |
| not | ἐστὲ | este | ay-STAY |
| in | ἐν | en | ane |
| darkness, | σκότει | skotei | SKOH-tee |
| that | ἵνα | hina | EE-na |
| that | ἡ | hē | ay |
| day | ἡμέρα | hēmera | ay-MAY-ra |
| should overtake | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| you | ὡς | hōs | ose |
| as | κλέπτης | kleptēs | KLAY-ptase |
| a thief. | καταλάβῃ· | katalabē | ka-ta-LA-vay |
Tags சகோதரரே அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே
1 தெசலோனிக்கேயர் 5:4 Concordance 1 தெசலோனிக்கேயர் 5:4 Interlinear 1 தெசலோனிக்கேயர் 5:4 Image