1 தெசலோனிக்கேயர் 5:5
நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இயேசுவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
Tamil Indian Revised Version
நீங்களெல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாக இருக்கிறீர்கள்; நாம் இரவிற்கும் இருளுக்கும் உரியவர்களல்ல.
Tamil Easy Reading Version
நீங்கள் யாவரும் வெளிச்சத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் பகலுக்குரியவர்கள். நாம் இருளைச் சேர்ந்தவர்கள் இல்லை. நாம் இரவுக்குரியவர்களும் இல்லை.
திருவிவிலியம்
நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.
King James Version (KJV)
Ye are all the children of light, and the children of the day: we are not of the night, nor of darkness.
American Standard Version (ASV)
for ye are all sons of light, and sons of the day: we are not of the night, nor of darkness;
Bible in Basic English (BBE)
For you are all sons of light and of the day: we are not of the night or of the dark.
Darby English Bible (DBY)
for all *ye* are sons of light and sons of day; we are not of night nor of darkness.
World English Bible (WEB)
You are all children of light, and children of the day. We don’t belong to the night, nor to darkness,
Young’s Literal Translation (YLT)
all ye are sons of light, and sons of day; we are not of night, nor of darkness,
1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 5:5
நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இயேசுவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
Ye are all the children of light, and the children of the day: we are not of the night, nor of darkness.
| Ye | πάντες | pantes | PAHN-tase |
| are | ὑμεῖς | hymeis | yoo-MEES |
| all | υἱοὶ | huioi | yoo-OO |
| the children | φωτός | phōtos | foh-TOSE |
| light, of | ἐστε | este | ay-stay |
| and | καὶ | kai | kay |
| the children | υἱοὶ | huioi | yoo-OO |
| day: the of | ἡμέρας | hēmeras | ay-MAY-rahs |
| we are | οὐκ | ouk | ook |
| not | ἐσμὲν | esmen | ay-SMANE |
| night, the of | νυκτὸς | nyktos | nyook-TOSE |
| nor | οὐδὲ | oude | oo-THAY |
| of darkness. | σκότους· | skotous | SKOH-toos |
Tags நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள் நாம் இயேசுவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே
1 தெசலோனிக்கேயர் 5:5 Concordance 1 தெசலோனிக்கேயர் 5:5 Interlinear 1 தெசலோனிக்கேயர் 5:5 Image