1 தீமோத்தேயு 1:18
குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.
Tamil Indian Revised Version
என் குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன்னமே சொன்ன தீர்க்கதரிசனங்களின்படியே, நீ விசுவாசத்தையும் மனசாட்சியையும் பற்றிக்கொண்டு நல்லப் போராட்டத்தைப் போராடும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்.
Tamil Easy Reading Version
தீமோத்தேயுவே, நீ என் மகனைப் போன்றவன். நான் உனக்கு ஓர் ஆணையிடுகிறேன். உன்னைக் குறித்து முன்பு சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களின்படியே விசுவாசத்திற்காக மாபெரும் போரில் நீ ஈடுபடு. இதுவே எனது ஆணை.
திருவிவிலியம்
❮18-19❯என் பிள்ளையாகிய திமொத்தேயுவே, உன்னைப் பற்றி முன்னர் சொல்லப்பட்ட இறைவாக்குகளுக்கு ஏற்ப, நான் உனக்கு இடும் கட்டளை இதுவே: அந்த இறைவாக்குகளைத் துணையாகக் கொண்டு நம்பிக்கையுடனும் நல்மனச்சான்றுடனும், நன்கு போரிடு. சிலர் இம்மனச்சான்றை உதறித் தள்ளிவிட்டதால் விசுவாசம் என்னும் கப்பல் உடைந்து போகச் செய்தனர்.
King James Version (KJV)
This charge I commit unto thee, son Timothy, according to the prophecies which went before on thee, that thou by them mightest war a good warfare;
American Standard Version (ASV)
This charge I commit unto thee, my child Timothy, according to the prophecies which led the way to thee, that by them thou mayest war the good warfare;
Bible in Basic English (BBE)
This order I give to you, Timothy my son, in harmony with the words of the prophets about you, so that by them you may be strong, fighting the good fight,
Darby English Bible (DBY)
This charge, [my] child Timotheus, I commit to thee, according to the prophecies as to thee preceding, in order that thou mightest war by them the good warfare,
World English Bible (WEB)
This charge I commit to you, my child Timothy, according to the prophecies which led the way to you, that by them you may wage the good warfare;
Young’s Literal Translation (YLT)
This charge I commit to thee, child Timotheus, according to the prophesies that went before upon thee, that thou mayest war in them the good warfare,
1 தீமோத்தேயு 1 Timothy 1:18
குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.
This charge I commit unto thee, son Timothy, according to the prophecies which went before on thee, that thou by them mightest war a good warfare;
| This | Ταύτην | tautēn | TAF-tane |
| charge | τὴν | tēn | tane |
| I commit | παραγγελίαν | parangelian | pa-rahng-gay-LEE-an |
| unto thee, | παρατίθεμαί | paratithemai | pa-ra-TEE-thay-MAY |
| son | σοι | soi | soo |
| Timothy, | τέκνον | teknon | TAY-knone |
| according to | Τιμόθεε | timothee | tee-MOH-thay |
| the | κατὰ | kata | ka-TA |
| prophecies | τὰς | tas | tahs |
| προαγούσας | proagousas | proh-ah-GOO-sahs | |
| before went which | ἐπὶ | epi | ay-PEE |
| on | σὲ | se | say |
| thee, | προφητείας | prophēteias | proh-fay-TEE-as |
| that | ἵνα | hina | EE-na |
| thou by mightest | στρατεύῃ | strateuē | stra-TAVE-ay |
| them | ἐν | en | ane |
| war | αὐταῖς | autais | af-TASE |
| a | τὴν | tēn | tane |
| good | καλὴν | kalēn | ka-LANE |
| warfare; | στρατείαν | strateian | stra-TEE-an |
Tags குமாரனாகிய தீமோத்தேயுவே உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன் நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு
1 தீமோத்தேயு 1:18 Concordance 1 தீமோத்தேயு 1:18 Interlinear 1 தீமோத்தேயு 1:18 Image