1 தீமோத்தேயு 2:12
உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். பெண்கள் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும்.
திருவிவிலியம்
பெண்கள் கற்றுக்கொடுக்கவோ, ஆண்களைக் கட்டுப்படுத்தவோ நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் அமைதியாயிருக்க வேண்டும்.
King James Version (KJV)
But I suffer not a woman to teach, nor to usurp authority over the man, but to be in silence.
American Standard Version (ASV)
But I permit not a woman to teach, nor to have dominion over a man, but to be in quietness.
Bible in Basic English (BBE)
In my opinion it is right for a woman not to be a teacher, or to have rule over a man, but to be quiet.
Darby English Bible (DBY)
but I do not suffer a woman to teach nor to exercise authority over man, but to be in quietness;
World English Bible (WEB)
But I don’t permit a woman to teach, nor to exercise authority over a man, but to be in quietness.
Young’s Literal Translation (YLT)
and a woman I do not suffer to teach, nor to rule a husband, but to be in quietness,
1 தீமோத்தேயு 1 Timothy 2:12
உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
But I suffer not a woman to teach, nor to usurp authority over the man, but to be in silence.
| But | γυναικὶ | gynaiki | gyoo-nay-KEE |
| I suffer | δὲ | de | thay |
| not | διδάσκειν | didaskein | thee-THA-skeen |
| woman a | οὐκ | ouk | ook |
| to teach, | ἐπιτρέπω | epitrepō | ay-pee-TRAY-poh |
| nor | οὐδὲ | oude | oo-THAY |
| over authority usurp to | αὐθεντεῖν | authentein | af-thane-TEEN |
| the man, | ἀνδρός | andros | an-THROSE |
| but | ἀλλ' | all | al |
| to be | εἶναι | einai | EE-nay |
| in | ἐν | en | ane |
| silence. | ἡσυχίᾳ | hēsychia | ay-syoo-HEE-ah |
Tags உபதேசம்பண்ணவும் புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை அவள் அமைதலாயிருக்கவேண்டும்
1 தீமோத்தேயு 2:12 Concordance 1 தீமோத்தேயு 2:12 Interlinear 1 தீமோத்தேயு 2:12 Image