1 தீமோத்தேயு 2:13
என்னத்தினாலெனில், முதவாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
Tamil Indian Revised Version
ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
Tamil Easy Reading Version
ஏனெனில் ஆதாமே முதலில் படைக்கப்பட்டான். ஏவாள் பிறகு தான் படைக்கப்பட்டாள்.
திருவிவிலியம்
ஏனென்றால் ஆதாமே முதலில் உருவாக்கப்பட்டார். பிறகுதான் ஏவா உருவாக்கப்பட்டார்.
King James Version (KJV)
For Adam was first formed, then Eve.
American Standard Version (ASV)
For Adam was first formed, then Eve;
Bible in Basic English (BBE)
For Adam was first formed, then Eve;
Darby English Bible (DBY)
for Adam was formed first, then Eve:
World English Bible (WEB)
For Adam was first formed, then Eve.
Young’s Literal Translation (YLT)
for Adam was first formed, then Eve,
1 தீமோத்தேயு 1 Timothy 2:13
என்னத்தினாலெனில், முதவாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
For Adam was first formed, then Eve.
| For | Ἀδὰμ | adam | ah-THAHM |
| Adam | γὰρ | gar | gahr |
| was first | πρῶτος | prōtos | PROH-tose |
| formed, | ἐπλάσθη | eplasthē | ay-PLA-sthay |
| then | εἶτα | eita | EE-ta |
| Eve. | Εὕα | heua | AVE-ah |
Tags என்னத்தினாலெனில் முதவாவது ஆதாம் உருவாக்கப்பட்டான் பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்
1 தீமோத்தேயு 2:13 Concordance 1 தீமோத்தேயு 2:13 Interlinear 1 தீமோத்தேயு 2:13 Image