Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 தீமோத்தேயு 3:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 தீமோத்தேயு 1 தீமோத்தேயு 3 1 தீமோத்தேயு 3:8

1 தீமோத்தேயு 3:8
அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,

Tamil Indian Revised Version
அப்படியே, உதவிக்காரர்களும் இருநாக்கு உள்ளவர்களாகவும், மதுபானத்திற்கு அடிமையானவர்களாகவும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவர்களாகவும் இல்லாமல், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும்,

Tamil Easy Reading Version
இதே விதத்திலேயே மக்களின் மரியாதைக்கு உரியவர்களாக சிறப்பு உதவியாளர்களும் இருக்க வேண்டும். அவர்கள் நினைப்பொன்றும் சொல்லொன்றுமாக இல்லாமலும், மதுக்குடியர்களாக இல்லாமலும் இருக்கவேண்டும். மற்றவர்களை ஏமாற்றி செல்வம் சேர்ப்பவர்களாகவும் இருக்கக் கூடாது.

திருவிவிலியம்
அவ்வாறே திருத்தொண்டர்களும் கண்ணியமுடையவர்களாக இருக்க வேண்டும்; இரட்டை நாக்கு உள்ளவர்களாகவும் குடிவெறிக்கு அடிமைப்பட்டவர்களாகவும் இழிவான ஊதியத்தின் மேல் ஆசை உள்ளவர்களாகவும் இருத்தலாகாது. எச்சரிக்கை!

Title
சபையில் உள்ள உதவியாளர்கள்

Other Title
திருத்தொண்டர் பண்புகள்

1 Timothy 3:71 Timothy 31 Timothy 3:9

King James Version (KJV)
Likewise must the deacons be grave, not doubletongued, not given to much wine, not greedy of filthy lucre;

American Standard Version (ASV)
Deacons in like manner `must be’ grave, not double-tongued, not given to much wine, not greedy of filthy lucre;

Bible in Basic English (BBE)
Deacons, in the same way, are to be serious in their behaviour, not false in word, not given to taking much wine or greatly desiring the wealth of this world;

Darby English Bible (DBY)
Ministers, in like manner, grave, not double-tongued, not given to much wine, not seeking gain by base means,

World English Bible (WEB)
Deacons{The word for “deacons” literally means “servants.”}, in the same way, must be reverent, not double-tongued, not addicted to much wine, not greedy for money;

Young’s Literal Translation (YLT)
Ministrants — in like manner grave, not double-tongued, not given to much wine, not given to filthy lucre,

1 தீமோத்தேயு 1 Timothy 3:8
அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,
Likewise must the deacons be grave, not doubletongued, not given to much wine, not greedy of filthy lucre;

Likewise
Διακόνουςdiakonousthee-ah-KOH-noos
must
the
deacons
ὡσαύτωςhōsautōsoh-SAF-tose
grave,
be
σεμνούςsemnoussame-NOOS
not
μὴmay
doubletongued,
διλόγουςdilogousthee-LOH-goos
not
μὴmay
to
given
οἴνῳoinōOO-noh
much
πολλῷpollōpole-LOH
wine,
προσέχονταςprosechontasprose-A-hone-tahs
not
μὴmay
greedy
of
filthy
lucre;
αἰσχροκερδεῖςaischrokerdeisaysk-roh-kare-THEES


Tags அந்தப்படியே உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும் மதுபானப்பிரியராயும் இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல் நல்லொழுக்கமுள்ளவர்களாயும்
1 தீமோத்தேயு 3:8 Concordance 1 தீமோத்தேயு 3:8 Interlinear 1 தீமோத்தேயு 3:8 Image