1 தீமோத்தேயு 3:9
விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
அவர்கள், தேவன் நமக்கு வெளிக்காட்டிய உண்மைகளைக் கடைப்பிடிக்கிறவர்களாகவும் சரியெனப்படுவதை மட்டுமே செய்பவர்களாவும் இருக்க வேண்டும்.
திருவிவிலியம்
தூய மனச்சான்று உடையவர்களாய் விசுவாசத்தின் மறைபொருளைக் காத்து வர வேண்டும்.
King James Version (KJV)
Holding the mystery of the faith in a pure conscience.
American Standard Version (ASV)
holding the mystery of the faith in a pure conscience.
Bible in Basic English (BBE)
Keeping the secret of the faith in a heart free from sin.
Darby English Bible (DBY)
holding the mystery of the faith in a pure conscience.
World English Bible (WEB)
holding the mystery of the faith in a pure conscience.
Young’s Literal Translation (YLT)
having the secret of the faith in a pure conscience,
1 தீமோத்தேயு 1 Timothy 3:9
விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.
Holding the mystery of the faith in a pure conscience.
| Holding | ἔχοντας | echontas | A-hone-tahs |
| the | τὸ | to | toh |
| mystery | μυστήριον | mystērion | myoo-STAY-ree-one |
| of the | τῆς | tēs | tase |
| faith | πίστεως | pisteōs | PEE-stay-ose |
| in | ἐν | en | ane |
| a pure | καθαρᾷ | kathara | ka-tha-RA |
| conscience. | συνειδήσει | syneidēsei | syoon-ee-THAY-see |
Tags விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்
1 தீமோத்தேயு 3:9 Concordance 1 தீமோத்தேயு 3:9 Interlinear 1 தீமோத்தேயு 3:9 Image