1 தீமோத்தேயு 5:13
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.
Tamil Indian Revised Version
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
இவர்கள் வீடு வீடாகப் போய்த் தங்கள் நேரத்தை வீணாகப் போக்குவார்கள். அது மட்டும் அல்ல, வீண் பேச்சு பேசுவார்கள். மேலும் மற்ற மனிதர்களின் வாழ்க்கைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கை பற்றிய வதந்திகளையும், எதைச் சொல்லக் கூடாதோ அவற்றையுமே சொல்வார்கள்.
திருவிவிலியம்
அதோடு வீடுவீடாய்ச் சுற்றித் திரிந்து சோம்பேறிகளாக இருக்கக் கற்றுக் கொள்வார்கள். சோம்பேறிகளாக இருப்பது மட்டுமின்றி, தகாதவற்றைப் பேசி வம்பளக்கிறவர்களாகவும், பிறர் அலுவல்களில் தலையிடுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
King James Version (KJV)
And withal they learn to be idle, wandering about from house to house; and not only idle, but tattlers also and busybodies, speaking things which they ought not.
American Standard Version (ASV)
And withal they learn also `to be’ idle, going about from house to house; and not only idle, but tattlers also and busybodies, speaking things which they ought not.
Bible in Basic English (BBE)
And they get into the way of doing no work, going about from house to house; and not only doing no work, but talking foolishly, being over-interested in the business of others, saying things which they have no right to say.
Darby English Bible (DBY)
And, at the same time, they learn also [to be] idle, going about to people’s houses; and not only idle, but also gossipers and meddlers, speaking things not becoming.
World English Bible (WEB)
Besides, they also learn to be idle, going about from house to house. Not only idle, but also gossips and busybodies, saying things which they ought not.
Young’s Literal Translation (YLT)
and at the same time also, they learn `to be’ idle, going about the houses; and not only idle, but also tattlers and busybodies, speaking the things they ought not;
1 தீமோத்தேயு 1 Timothy 5:13
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.
And withal they learn to be idle, wandering about from house to house; and not only idle, but tattlers also and busybodies, speaking things which they ought not.
| And | ἅμα | hama | A-ma |
| withal | δὲ | de | thay |
| they learn | καὶ | kai | kay |
| to be | ἀργαὶ | argai | ar-GAY |
| idle, | μανθάνουσιν | manthanousin | mahn-THA-noo-seen |
| wandering about | περιερχόμεναι | perierchomenai | pay-ree-are-HOH-may-nay |
| τὰς | tas | tahs | |
| from house to house; | οἰκίας | oikias | oo-KEE-as |
| and | οὐ | ou | oo |
| not | μόνον | monon | MOH-none |
| only | δὲ | de | thay |
| idle, | ἀργαὶ | argai | ar-GAY |
| but | ἀλλὰ | alla | al-LA |
| tattlers | καὶ | kai | kay |
| also | φλύαροι | phlyaroi | FLYOO-ah-roo |
| and | καὶ | kai | kay |
| busybodies, | περίεργοι | periergoi | pay-REE-are-goo |
| speaking | λαλοῦσαι | lalousai | la-LOO-say |
| things which | τὰ | ta | ta |
| they ought | μὴ | mē | may |
| not. | δέοντα | deonta | THAY-one-ta |
Tags அதுவுமல்லாமல் அவர்கள் சோம்பலுள்ளவர்களாய் வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள் சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்
1 தீமோத்தேயு 5:13 Concordance 1 தீமோத்தேயு 5:13 Interlinear 1 தீமோத்தேயு 5:13 Image