1 தீமோத்தேயு 5:16
விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.
Tamil Indian Revised Version
விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது.
Tamil Easy Reading Version
விசுவாசமுள்ள ஒரு பெண்ணின் குடும்பத்தில் எவரேனும் விதவைகள் இருந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என உதவிகளுக்காக சபையில் சென்று தொந்தரவு செய்யக் கூடாது. அப்பொழுது குடும்பமே அற்ற விதவைகளைக் கவனிக்கும் பொறுப்பை மட்டுமே சபை ஏற்றுக்கொள்ள இயலும்.
திருவிவிலியம்
நம்பிக்கை கொண்ட பெண் ஒருவரிடம் கைம்பெண்கள் இருந்தால், அவரே அவர்களுக்கு உதவி செய்யட்டும். திருச்சபையின்மீது அச்சுமையைச் சுமத்தக் கூடாது. ஏனென்றால், அப்போதுதான் உண்மையிலேயே ஆதரவற்ற கைம்பெண்களுக்குத் திருச்சபை உதவி செய்ய முடியும்.⒫
King James Version (KJV)
If any man or woman that believeth have widows, let them relieve them, and let not the church be charged; that it may relieve them that are widows indeed.
American Standard Version (ASV)
If any woman that believeth hath widows, let her relieve them, and let not the church be burdened; that it mat relieve them that are widows indeed.
Bible in Basic English (BBE)
If any woman of the faith has relations who are widows, let her give them help, so that the care of them does not come on the church, and so it may give help to those who are truly widowed.
Darby English Bible (DBY)
If any believing man or woman have widows, let them impart relief to them, and let not the assembly be charged, that it may impart relief to those [that are] widows indeed.
World English Bible (WEB)
If any man or woman who believes has widows, let them relieve them, and don’t let the assembly be burdened; that it might relieve those who are widows indeed.
Young’s Literal Translation (YLT)
If any believing man or believing woman have widows, let them relieve them, and let not the assembly be burdened, that those really widows it may relieve.
1 தீமோத்தேயு 1 Timothy 5:16
விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.
If any man or woman that believeth have widows, let them relieve them, and let not the church be charged; that it may relieve them that are widows indeed.
| If | εἴ | ei | ee |
| any | τις | tis | tees |
| man | πιστὸς | pistos | pee-STOSE |
| or | ἡ | hē | ay |
| woman that believeth | πιστὴ | pistē | pee-STAY |
| have | ἔχει | echei | A-hee |
| widows, | χήρας | chēras | HAY-rahs |
| let them relieve | ἐπαρκείτω | eparkeitō | ape-ar-KEE-toh |
| them, | αὐταῖς | autais | af-TASE |
| and | καὶ | kai | kay |
| be not let | μὴ | mē | may |
| the | βαρείσθω | bareisthō | va-REE-sthoh |
| church | ἢ | ē | ay |
| charged; | ἐκκλησία | ekklēsia | ake-klay-SEE-ah |
| that | ἵνα | hina | EE-na |
| relieve may it | ταῖς | tais | tase |
| them that | ὄντως | ontōs | ONE-tose |
| are widows | χήραις | chērais | HAY-rase |
| indeed. | ἐπαρκέσῃ | eparkesē | ape-ar-KAY-say |
Tags விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள் சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது
1 தீமோத்தேயு 5:16 Concordance 1 தீமோத்தேயு 5:16 Interlinear 1 தீமோத்தேயு 5:16 Image