2 நாளாகமம் 1:15
ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்திமரங்கள் போலவும் அதிகமாக்கினான்.
Tamil Indian Revised Version
ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
Tamil Easy Reading Version
எருசலேமில் சாலொமோன் ஏராளமாகத் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்தான். அங்கே பொன்னும் வெள்ளியும் கற்களைப் போன்று ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தன. சாலொமோன் கேதுருமரங்களையும் ஏராளமாகச் சேகரித்தான். அவை மேற்கு மலைபள்ளத் தாக்கில் உள்ள காட்டத்தி மரங்களைப் போன்று ஏராளமாக இருந்தன.
திருவிவிலியம்
வெள்ளியும் பொன்னும் கற்களைப்போன்றும், கேதுரு மரங்கள் சமவெளிப் பகுதிகளில் வளரும் அத்தி மரங்களைப் போன்றும் எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கும்படி அரசர் செய்தார்.
King James Version (KJV)
And the king made silver and gold at Jerusalem as plenteous as stones, and cedar trees made he as the sycamore trees that are in the vale for abundance.
American Standard Version (ASV)
And the king made silver and gold to be in Jerusalem as stones, and cedars made he to be as the sycomore-trees that are in the lowland, for abundance.
Bible in Basic English (BBE)
And the king made silver and gold as common as stones in Jerusalem, and cedar like the sycamore-trees of the lowland in number.
Darby English Bible (DBY)
And the king made silver and gold in Jerusalem as stones, and cedars made he as the sycamores that are in the lowland for abundance.
Webster’s Bible (WBT)
And the king made silver and gold at Jerusalem as plenteous as stones, and cedar trees made he as the sycamore trees that are in the vale for abundance.
World English Bible (WEB)
The king made silver and gold to be in Jerusalem as stones, and cedars made he to be as the sycamore trees that are in the lowland, for abundance.
Young’s Literal Translation (YLT)
And the king maketh the silver and the gold in Jerusalem as stones, and the cedars he made as sycamores that `are’ in the low country, for abundance.
2 நாளாகமம் 2 Chronicles 1:15
ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்திமரங்கள் போலவும் அதிகமாக்கினான்.
And the king made silver and gold at Jerusalem as plenteous as stones, and cedar trees made he as the sycamore trees that are in the vale for abundance.
| And the king | וַיִּתֵּ֨ן | wayyittēn | va-yee-TANE |
| made | הַמֶּ֜לֶךְ | hammelek | ha-MEH-lek |
| אֶת | ʾet | et | |
| silver | הַכֶּ֧סֶף | hakkesep | ha-KEH-sef |
| gold and | וְאֶת | wĕʾet | veh-ET |
| at Jerusalem | הַזָּהָ֛ב | hazzāhāb | ha-za-HAHV |
| as plenteous as stones, | בִּירֽוּשָׁלִַ֖ם | bîrûšālaim | bee-roo-sha-la-EEM |
| trees cedar and | כָּֽאֲבָנִ֑ים | kāʾăbānîm | ka-uh-va-NEEM |
| made | וְאֵ֣ת | wĕʾēt | veh-ATE |
| he as the sycomore trees | הָֽאֲרָזִ֗ים | hāʾărāzîm | ha-uh-ra-ZEEM |
| that | נָתַ֛ן | nātan | na-TAHN |
| are in the vale | כַּשִּׁקְמִ֥ים | kaššiqmîm | ka-sheek-MEEM |
| for abundance. | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| בַּשְּׁפֵלָ֖ה | baššĕpēlâ | ba-sheh-fay-LA | |
| לָרֹֽב׃ | lārōb | la-ROVE |
Tags ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும் கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்திமரங்கள் போலவும் அதிகமாக்கினான்
2 நாளாகமம் 1:15 Concordance 2 நாளாகமம் 1:15 Interlinear 2 நாளாகமம் 1:15 Image