2 நாளாகமம் 1:6
அங்கே சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச்செலுத்திப் பலியிட்டான்.
Tamil Indian Revised Version
அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி பலியிட்டான்.
Tamil Easy Reading Version
சாலொமோன் மேலே ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருக்கு முன்பிருந்த வெண்கல பலிபீடத்தின் அருகிலே சென்றான். அப்பலிபீடத்தில் சாலொமோன் 1,000 தகனபலிகளைக் கொடுத்தான்.
திருவிவிலியம்
சாலமோன் சந்திப்புக்கூடாரத்திற்கு முன்பாக ஆண்டவர் திருமுன் அமைந்திருந்த வெண்கலப் பலிபீடத்திற்கு ஏறிச்சென்று, அதன்மேல் ஆயிரம் எரி பலிகள் செலுத்தினார்.⒫
King James Version (KJV)
And Solomon went up thither to the brazen altar before the LORD, which was at the tabernacle of the congregation, and offered a thousand burnt offerings upon it.
American Standard Version (ASV)
And Solomon went up thither to the brazen altar before Jehovah, which was at the tent of meeting, and offered a thousand burnt-offerings upon it.
Bible in Basic English (BBE)
And Solomon went up there to the brass altar before the Lord at the Tent of meeting, offering on it a thousand burned offerings.
Darby English Bible (DBY)
And Solomon offered there upon the brazen altar before Jehovah which was at the tent of meeting; and he offered up a thousand burnt-offerings upon it.
Webster’s Bible (WBT)
And Solomon went up thither to the brazen altar before the LORD, which was at the tabernacle of the congregation, and offered a thousand burnt-offerings upon it.
World English Bible (WEB)
Solomon went up there to the brazen altar before Yahweh, which was at the tent of meeting, and offered one thousand burnt offerings on it.
Young’s Literal Translation (YLT)
And Solomon goeth up thither, on the altar of brass, before Jehovah, that `is’ at the tent of meeting, and causeth to ascend upon it a thousand burnt-offerings.
2 நாளாகமம் 2 Chronicles 1:6
அங்கே சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச்செலுத்திப் பலியிட்டான்.
And Solomon went up thither to the brazen altar before the LORD, which was at the tabernacle of the congregation, and offered a thousand burnt offerings upon it.
| And Solomon | וַיַּעַל֩ | wayyaʿal | va-ya-AL |
| went up | שְׁלֹמֹ֨ה | šĕlōmō | sheh-loh-MOH |
| thither | שָׁ֜ם | šām | shahm |
| to | עַל | ʿal | al |
| brasen the | מִזְבַּ֤ח | mizbaḥ | meez-BAHK |
| altar | הַנְּחֹ֙שֶׁת֙ | hannĕḥōšet | ha-neh-HOH-SHET |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| tabernacle the at was | לְאֹ֣הֶל | lĕʾōhel | leh-OH-hel |
| of the congregation, | מוֹעֵ֑ד | môʿēd | moh-ADE |
| offered and | וַיַּ֧עַל | wayyaʿal | va-YA-al |
| a thousand | עָלָ֛יו | ʿālāyw | ah-LAV |
| burnt offerings | עֹל֖וֹת | ʿōlôt | oh-LOTE |
| upon | אָֽלֶף׃ | ʾālep | AH-lef |
Tags அங்கே சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச்செலுத்திப் பலியிட்டான்
2 நாளாகமம் 1:6 Concordance 2 நாளாகமம் 1:6 Interlinear 2 நாளாகமம் 1:6 Image