Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 10:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 10 2 நாளாகமம் 10:16

2 நாளாகமம் 10:16
ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரமாக தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

Tamil Indian Revised Version
தாங்கள் சொன்னதை ராஜா கேட்கவில்லை என்று இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது, மக்கள் ராஜாவுக்கு மறுமொழியாக: தாவீதோடு எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் மகனிடத்தில் எங்களுக்கு உரிமை இல்லை; இஸ்ரவேலே உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் தம் அரசனான ரெகொபெயாம் தமது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கண்டனர். பிறகு அவர்கள் அரசனிடம், “நாங்களும் தாவீது குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? ஈசாயின் நிலத்தில் நாங்கள் ஏதாவது பெற்றோமா? எனவே இஸ்ரவேலராகிய நாம் நமது வீடுகளுக்குப் போவோம். தாவீதின் மகன் தன் சொந்த ஜனங்களை ஆண்டுகொள்ளட்டும்!” என்றனர். பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் தமது வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அரசன் தங்களது வேண்டுகோளுக்கு இணங்க மறுத்துவிட்டதைக் கண்டு, “எங்களுக்குத் தாவீதிடம் என்ன பங்கு? எங்கள் உரிமைச் சொத்து ஈசாயின் மகனிடம் இல்லை. இஸ்ரயேலரே! உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள். தாவீதே! உன் வீட்டை நீயே பார்த்துக்கொள்!” என்று கூறிக் கொண்டே தம் கூடாரங்களுக்குத் திரும்பினர்.

2 Chronicles 10:152 Chronicles 102 Chronicles 10:17

King James Version (KJV)
And when all Israel saw that the king would not hearken unto them, the people answered the king, saying, What portion have we in David? and we have none inheritance in the son of Jesse: every man to your tents, O Israel: and now, David, see to thine own house. So all Israel went to their tents.

American Standard Version (ASV)
And when all Israel saw that the king hearkened not unto them, the people answered the king, saying, What portion have we in David? neither have we inheritance in the son of Jesse: every man to your tents, O Israel: now see to thine own house, David. So all Israel departed unto their tents.

Bible in Basic English (BBE)
And when all Israel saw that the king would give no attention to them, the people in answer said to the king, What part have we in David? what is our heritage in the son of Jesse? every man to your tents, O Israel; now see to your house, David. So all Israel went to their tents.

Darby English Bible (DBY)
And all Israel saw that the king hearkened not to them; and the people answered the king saying, What portion have we in David? and [we have] no inheritance in the son of Jesse: every man to your tents, O Israel. Now see to thine own house, David! And all Israel went to their tents.

Webster’s Bible (WBT)
And when all Israel saw that the king would not hearken to them, the people answered the king, saying, What portion have we in David? and we have no inheritance in the son of Jesse: every man to your tents, O Israel: and now, David, see to thy own house. So all Israel went to their tents.

World English Bible (WEB)
When all Israel saw that the king didn’t listen to them, the people answered the king, saying, What portion have we in David? neither have we inheritance in the son of Jesse: every man to your tents, Israel: now see to your own house, David. So all Israel departed to their tents.

Young’s Literal Translation (YLT)
And all Israel have seen that the king hath not hearkened to them, and the people send back `to’ the king, saying, `What portion have we in David? yea, there is no inheritance in a son of Jesse; each to thy tents, O Israel; now, see thy house — David,’ and all Israel go to their tents.

2 நாளாகமம் 2 Chronicles 10:16
ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரமாக தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
And when all Israel saw that the king would not hearken unto them, the people answered the king, saying, What portion have we in David? and we have none inheritance in the son of Jesse: every man to your tents, O Israel: and now, David, see to thine own house. So all Israel went to their tents.

And
when
all
וְכָלwĕkālveh-HAHL
Israel
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
כִּ֠יkee
saw
that
לֹֽאlōʾloh
king
the
שָׁמַ֣עšāmaʿsha-MA
would
not
הַמֶּלֶךְ֮hammelekha-meh-lek
hearken
לָהֶם֒lāhemla-HEM
people
the
them,
unto
וַיָּשִׁ֣יבוּwayyāšîbûva-ya-SHEE-voo
answered
הָעָ֣םhāʿāmha-AM

אֶתʾetet
the
king,
הַמֶּ֣לֶךְ׀hammelekha-MEH-lek
saying,
לֵאמֹ֡רlēʾmōrlay-MORE
What
מַהmama
portion
לָּנוּ֩lānûla-NOO
have
we
in
David?
חֵ֨לֶקḥēleqHAY-lek
none
have
we
and
בְּדָוִ֜ידbĕdāwîdbeh-da-VEED
inheritance
וְלֹֽאwĕlōʾveh-LOH
in
the
son
נַחֲלָ֣הnaḥălâna-huh-LA
of
Jesse:
בְּבֶןbĕbenbeh-VEN
man
every
יִשַׁ֗יyišayyee-SHAI
to
your
tents,
אִ֤ישׁʾîšeesh
O
Israel:
לְאֹֽהָלֶ֙יךָ֙lĕʾōhālêkāleh-oh-ha-LAY-HA
now,
and
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
David,
עַתָּ֕הʿattâah-TA
see
רְאֵ֥הrĕʾēreh-A
to
thine
own
house.
בֵֽיתְךָ֖bêtĕkāvay-teh-HA
all
So
דָּוִ֑ידdāwîdda-VEED
Israel
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
went
כָּלkālkahl
to
their
tents.
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
לְאֹֽהָלָֽיו׃lĕʾōhālāywleh-OH-ha-LAIV


Tags ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரமாக தாவீதோடே எங்களுக்குப் பங்கேது ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை இஸ்ரவேலே உன் கூடாரங்களுக்குப் போய்விடு இப்போது தாவீதே உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்
2 நாளாகமம் 10:16 Concordance 2 நாளாகமம் 10:16 Interlinear 2 நாளாகமம் 10:16 Image