2 நாளாகமம் 10:7
அதற்கு அவர்கள்: நீர் இந்த ஜனங்களுக்குத் தயவையும் பட்சத்தையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: நீர் இந்த மக்களுக்கு தயவையும் ஆதரவையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரர்களாக இருப்பார்கள் என்றார்கள்.
Tamil Easy Reading Version
அம்முதியவர்கள் அவனிடம், “நீங்கள் அந்த ஜனங்களோடு கருணையோடு இருந்தால் அவர்கள் மனம் மகிழும்படி செய்யுங்கள். நல்ல முறையில் பேசுங்கள் பின் அவர்கள் உங்களுக்கு என்றென்றும் சேவை செய்வார்கள்” என்றனர்.
திருவிவிலியம்
அவர்கள் அவனிடம், “நீர் இம்மக்களுக்கு அன்பு காட்டி, அவர்கள் மனம் குளிருமாறு இன்சொல் பேசினால், அவர்கள் உமக்கு எந்நாளும் பணியாளராய் இருப்பர்” என்றனர்.⒫
King James Version (KJV)
And they spake unto him, saying, If thou be kind to this people, and please them, and speak good words to them, they will be thy servants for ever.
American Standard Version (ASV)
And they spake unto him, saying, If thou be kind to this people, and please them, and speak good words to them, then they will be thy servants for ever.
Bible in Basic English (BBE)
And they said to him, If you are kind to this people, pleasing them and saying good words to them, then they will be your servants for ever.
Darby English Bible (DBY)
And they spoke to him saying, If thou be kind to this people, and please them, and speak good words to them, they will be thy servants for ever.
Webster’s Bible (WBT)
And they spoke to him, saying, If thou wilt be kind to this people, and please them, and speak good words to them, they will be thy servants for ever.
World English Bible (WEB)
They spoke to him, saying, If you are kind to this people, and please them, and speak good words to them, then they will be your servants forever.
Young’s Literal Translation (YLT)
And they speak unto him, saying, `If thou dost become good to this people, and hast been pleased with them, and spoken unto them good words, then they have been to thee servants all the days.’
2 நாளாகமம் 2 Chronicles 10:7
அதற்கு அவர்கள்: நீர் இந்த ஜனங்களுக்குத் தயவையும் பட்சத்தையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.
And they spake unto him, saying, If thou be kind to this people, and please them, and speak good words to them, they will be thy servants for ever.
| And they spake | וַיְדַבְּר֨וּ | waydabbĕrû | vai-da-beh-ROO |
| unto | אֵלָ֜יו | ʾēlāyw | ay-LAV |
| him, saying, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| If | אִם | ʾim | eem |
| be thou | תִּֽהְיֶ֨ה | tihĕye | tee-heh-YEH |
| kind | לְט֜וֹב | lĕṭôb | leh-TOVE |
| to this | לְהָעָ֤ם | lĕhāʿām | leh-ha-AM |
| people, | הַזֶּה֙ | hazzeh | ha-ZEH |
| and please | וּרְצִיתָ֔ם | ûrĕṣîtām | oo-reh-tsee-TAHM |
| speak and them, | וְדִבַּרְתָּ֥ | wĕdibbartā | veh-dee-bahr-TA |
| good | אֲלֵהֶ֖ם | ʾălēhem | uh-lay-HEM |
| words | דְּבָרִ֣ים | dĕbārîm | deh-va-REEM |
| to | טוֹבִ֑ים | ṭôbîm | toh-VEEM |
| be will they them, | וְהָי֥וּ | wĕhāyû | veh-ha-YOO |
| thy servants | לְךָ֛ | lĕkā | leh-HA |
| for ever. | עֲבָדִ֖ים | ʿăbādîm | uh-va-DEEM |
| כָּל | kāl | kahl | |
| הַיָּמִֽים׃ | hayyāmîm | ha-ya-MEEM |
Tags அதற்கு அவர்கள் நீர் இந்த ஜனங்களுக்குத் தயவையும் பட்சத்தையும் காண்பித்து அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால் என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்
2 நாளாகமம் 10:7 Concordance 2 நாளாகமம் 10:7 Interlinear 2 நாளாகமம் 10:7 Image