Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 11:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 11 2 நாளாகமம் 11:13

2 நாளாகமம் 11:13
லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும்விட்டு, யூதாதேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஆசாரியர்களும் லேவியர்களும் ரெகொபெயாமோடு சேர்ந்து கொண்டு அவனுக்கேற்றவர்கள் ஆனார்கள்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் முழுவதிலும் இருந்த குருக்களும் லேவியரும் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்து அவனோடு சேர்ந்து கொண்டனர்.

Other Title
குருக்கள் மற்றும் லேவியர் வருகை

2 Chronicles 11:122 Chronicles 112 Chronicles 11:14

King James Version (KJV)
And the priests and the Levites that were in all Israel resorted to him out of all their coasts.

American Standard Version (ASV)
And the priests and the Levites that were in all Israel resorted to him out of all their border.

Bible in Basic English (BBE)
And the priests and Levites who were in all Israel came together to him from every part of their country.

Darby English Bible (DBY)
And the priests and the Levites that were in all Israel resorted to him out of all their districts;

Webster’s Bible (WBT)
And the priests and the Levites that were in all Israel resorted to him from all their borders.

World English Bible (WEB)
The priests and the Levites who were in all Israel resorted to him out of all their border.

Young’s Literal Translation (YLT)
And the priests, and the Levites, that `are’ in all Israel, have stationed themselves by him, out of all their border,

2 நாளாகமம் 2 Chronicles 11:13
லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும்விட்டு, யூதாதேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.
And the priests and the Levites that were in all Israel resorted to him out of all their coasts.

And
the
priests
וְהַכֹּֽהֲנִים֙wĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
and
the
Levites
וְהַלְוִיִּ֔םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
that
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
all
in
were
בְּכָלbĕkālbeh-HAHL
Israel
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
resorted
הִֽתְיַצְּב֥וּhitĕyaṣṣĕbûhee-teh-ya-tseh-VOO
to
עָלָ֖יוʿālāywah-LAV
all
of
out
him
מִכָּלmikkālmee-KAHL
their
coasts.
גְּבוּלָֽם׃gĕbûlāmɡeh-voo-LAHM


Tags லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால் தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும்விட்டு யூதாதேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்
2 நாளாகமம் 11:13 Concordance 2 நாளாகமம் 11:13 Interlinear 2 நாளாகமம் 11:13 Image