Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 11:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 11 2 நாளாகமம் 11:20

2 நாளாகமம் 11:20
ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்.

Tamil Indian Revised Version
அவளுக்குப்பிறகு அப்சலோமின் மகளாகிய மாகாளைத் திருமணம்செய்தான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள்.

Tamil Easy Reading Version
பிறகு ரெகொபெயாம் மாக்கா என்னும் பெண்ணையும் மணந்தான். அவள் அப்சலோமின் பேத்தி. இவள் இவனுக்கு அபியா, அத்தாயி, சீசா, செலேமித் ஆகியோரைப் பெற்றாள்.

திருவிவிலியம்
அடுத்து, அவன் அப்சலோமின் மகள் மாக்காவை மணந்து கொண்டான். அவள் அவனுக்கு அபியா, அத்தாய், சீசா, செலோமித்து ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.

2 Chronicles 11:192 Chronicles 112 Chronicles 11:21

King James Version (KJV)
And after her he took Maachah the daughter of Absalom; which bare him Abijah, and Attai, and Ziza, and Shelomith.

American Standard Version (ASV)
And after her he took Maacah the daughter of Absalom; and she bare him Abijah, and Attai, and Ziza, and Shelomith.

Bible in Basic English (BBE)
And after her he took Maacah, the daughter of Absalom; and she had Abijah and Attai and Ziza and Shelomith by him.

Darby English Bible (DBY)
And after her he took Maachah the daughter of Absalom; and she bore him Abijah, and Attai, and Ziza, and Shelomith.

Webster’s Bible (WBT)
And after her he took Maachah the daughter of Absalom; who bore him Abijah, and Attai, and Ziza, and Shelomith.

World English Bible (WEB)
After her he took Maacah the daughter of Absalom; and she bore him Abijah, and Attai, and Ziza, and Shelomith.

Young’s Literal Translation (YLT)
And after her he hath taken Maachah daughter of Absalom, and she beareth to him Abijah, and Attai, and Ziza, and Shelomith.

2 நாளாகமம் 2 Chronicles 11:20
ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்.
And after her he took Maachah the daughter of Absalom; which bare him Abijah, and Attai, and Ziza, and Shelomith.

And
after
וְאַֽחֲרֶ֣יהָwĕʾaḥărêhāveh-ah-huh-RAY-ha
her
he
took
לָקַ֔חlāqaḥla-KAHK

אֶֽתʾetet
Maachah
מַעֲכָ֖הmaʿăkâma-uh-HA
the
daughter
בַּתbatbaht
of
Absalom;
אַבְשָׁל֑וֹםʾabšālômav-sha-LOME
bare
which
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
him

ל֗וֹloh
Abijah,
אֶתʾetet
Attai,
and
אֲבִיָּה֙ʾăbiyyāhuh-vee-YA
and
Ziza,
וְאֶתwĕʾetveh-ET
and
Shelomith.
עַתַּ֔יʿattayah-TAI
וְאֶתwĕʾetveh-ET
זִיזָ֖אzîzāʾzee-ZA
וְאֶתwĕʾetveh-ET
שְׁלֹמִֽית׃šĕlōmîtsheh-loh-MEET


Tags ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும் அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை சிநேகித்தான் பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்
2 நாளாகமம் 11:20 Concordance 2 நாளாகமம் 11:20 Interlinear 2 நாளாகமம் 11:20 Image