Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 11:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 11 2 நாளாகமம் 11:21

2 நாளாகமம் 11:21
ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.

Tamil Indian Revised Version
ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லோரிலும், அப்சலோமின் மகளாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் திருமணம்செய்து, இருபத்தெட்டு மகன்களையும் அறுபது மகள்களையும் பெற்றான்.

Tamil Easy Reading Version
ரெகொபெயாம் தனது மற்ற மனைவியரையும், வேலைக்காரிகளையும் விட மாக்காவைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கு 18 மனைவியரும், 60 வேலைக்காரிகளும் இருந்தனர். இவனுக்கு 28 மகன்களும், 60 மகள்களும் இருந்தனர்.

திருவிவிலியம்
ரெகபெயாம் பதினெட்டு மனைவியரையும், அறுபது வைப்பாட்டியரையும் கொண்டிருந்தான்; இவர்கள் மூலம் இருபத்தெட்டுப் புதல்வரையும் அறுபது புதல்வியரையும் பெற்றான். ஆனால், மற்ற எல்லா மனைவியர், வைப்பாட்டியரையும் விட அப்சலோம் மகள் மாக்காவிடம் அவன் மிகுதியாக அன்பு பாராட்டினான்.

2 Chronicles 11:202 Chronicles 112 Chronicles 11:22

King James Version (KJV)
And Rehoboam loved Maachah the daughter of Absalom above all his wives and his concubines: (for he took eighteen wives, and threescore concubines; and begat twenty and eight sons, and threescore daughters.)

American Standard Version (ASV)
And Rehoboam loved Maacah the daughter of Absalom above all his wives and his concubines: (for he took eighteen wives, and threescore concubines, and begat twenty and eight sons and threescore daughters.)

Bible in Basic English (BBE)
Maacah, the daughter of Absalom, was dearer to Rehoboam than all his wives and his servant-wives: (for he had eighteen wives and sixty servant-wives, and was the father of twenty-eight sons and sixty daughters.)

Darby English Bible (DBY)
And Rehoboam loved Maachah the daughter of Absalom above all his wives and his concubines; for he had taken eighteen wives and sixty concubines, and he begot twenty-eight sons and sixty daughters.

Webster’s Bible (WBT)
And Rehoboam loved Maachah the daughter of Absalom above all his wives and his concubines: (for he took eighteen wives, and sixty concubines; and begat twenty and eight sons, and sixty daughters.)

World English Bible (WEB)
Rehoboam loved Maacah the daughter of Absalom above all his wives and his concubines: (for he took eighteen wives, and sixty concubines, and became the father of twenty-eight sons and sixty daughters.)

Young’s Literal Translation (YLT)
And Rehoboam loveth Maachah daughter of Absalom above all his wives and his concubines — for eighteen wives he hath taken, and sixty concubines — and he begetteth twenty and eight sons, and sixty daughters.

2 நாளாகமம் 2 Chronicles 11:21
ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.
And Rehoboam loved Maachah the daughter of Absalom above all his wives and his concubines: (for he took eighteen wives, and threescore concubines; and begat twenty and eight sons, and threescore daughters.)

And
Rehoboam
וַיֶּֽאֱהַ֨בwayyeʾĕhabva-yeh-ay-HAHV
loved
רְחַבְעָ֜םrĕḥabʿāmreh-hahv-AM

אֶתʾetet
Maachah
מַֽעֲכָ֣הmaʿăkâma-uh-HA
daughter
the
בַתbatvaht
of
Absalom
אַבְשָׁל֗וֹםʾabšālômav-sha-LOME
all
above
מִכָּלmikkālmee-KAHL
his
wives
נָשָׁיו֙nāšāywna-shav
and
his
concubines:
וּפִ֣ילַגְשָׁ֔יוûpîlagšāywoo-FEE-lahɡ-SHAV
(for
כִּ֠יkee
took
he
נָשִׁ֤יםnāšîmna-SHEEM
eighteen
שְׁמוֹנֶֽהšĕmônesheh-moh-NEH

עֶשְׂרֵה֙ʿeśrēhes-RAY
wives,
נָשָׂ֔אnāśāʾna-SA
and
threescore
וּפִֽילַגְשִׁ֖יםûpîlagšîmoo-fee-lahɡ-SHEEM
concubines;
שִׁשִּׁ֑יםšiššîmshee-SHEEM
begat
and
וַיּ֗וֹלֶדwayyôledVA-yoh-led
twenty
עֶשְׂרִ֧יםʿeśrîmes-REEM
and
eight
וּשְׁמוֹנָ֛הûšĕmônâoo-sheh-moh-NA
sons,
בָּנִ֖יםbānîmba-NEEM
and
threescore
וְשִׁשִּׁ֥יםwĕšiššîmveh-shee-SHEEM
daughters.)
בָּנֽוֹת׃bānôtba-NOTE


Tags ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான் அவனை ராஜாவாக்க நினைத்தான்
2 நாளாகமம் 11:21 Concordance 2 நாளாகமம் 11:21 Interlinear 2 நாளாகமம் 11:21 Image