Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 11:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 11 2 நாளாகமம் 11:23

2 நாளாகமம் 11:23
அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக்கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.

Tamil Indian Revised Version
அவன் புத்தியாக நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள பாதுகாப்பான சகல பட்டணங்களிலும் தன் மகன்கள் அனைவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.

Tamil Easy Reading Version
ரெகொபெயாம் புத்திசாலித்தனமாகத் தன் மகன்களை யூதா மற்றும் பென்யமீன் ஆகிய நாடுகளில் பரவலாக ஒவ்வொரு பலமான நகரத்திலும் இருக்கும்படி செய்தான். அவர்களுக்கு வேண்டியவற்றை விநியோகம் செய்தான். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான்.

திருவிவிலியம்
அவன் முன்மதியோடு தன் மற்றெல்லாப் புதல்வரையும், யூதா, பென்யமின் நாடுகள் முழுவதிலுமுள்ள அரண்சூழ் நகர்களுக்குப் பிரித்தனுப்பினான். அவர்களுக்கு ஏராளமான உணவுப் பொருள்களையும், பல மனைவியரையும் ஏற்பாடு செய்தான்.

2 Chronicles 11:222 Chronicles 11

King James Version (KJV)
And he dealt wisely, and dispersed of all his children throughout all the countries of Judah and Benjamin, unto every fenced city: and he gave them victual in abundance. And he desired many wives.

American Standard Version (ASV)
And he dealt wisely, and dispersed of all his sons throughout all the lands of Judah and Benjamin, unto every fortified city: and he gave them victuals in abundance. And he sought `for them’ many wives.

Bible in Basic English (BBE)
And in his wisdom he had his sons stationed in every walled town through all the lands of Judah and Benjamin; and he gave them a great store of food, and took wives for them.

Darby English Bible (DBY)
And he dealt wisely, and dispersed of all his sons throughout all the lands of Judah and Benjamin, to all the fortified cities; and he gave them food in abundance. And he desired [for them] a multitude of wives.

Webster’s Bible (WBT)
And he dealt wisely, and dispersed of all his children throughout all the countries of Judah and Benjamin, to every fortified city: and he gave them provisions in abundance. And he desired many wives.

World English Bible (WEB)
He dealt wisely, and dispersed of all his sons throughout all the lands of Judah and Benjamin, to every fortified city: and he gave them food in abundance. He sought [for them] many wives.

Young’s Literal Translation (YLT)
And he hath understanding, and spreadeth out of all his sons to all lands of Judah and Benjamin, to all cities of the bulwarks, and giveth to them provision in abundance; and he asketh a multitude of wives.

2 நாளாகமம் 2 Chronicles 11:23
அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக்கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.
And he dealt wisely, and dispersed of all his children throughout all the countries of Judah and Benjamin, unto every fenced city: and he gave them victual in abundance. And he desired many wives.

And
he
dealt
wisely,
וַיָּבֶן֩wayyābenva-ya-VEN
and
dispersed
וַיִּפְרֹ֨ץwayyiprōṣva-yeef-ROHTS
of
all
מִכָּלmikkālmee-KAHL
children
his
בָּנָ֜יוbānāywba-NAV
throughout
all
לְֽכָלlĕkolLEH-hole
the
countries
אַרְצ֧וֹתʾarṣôtar-TSOTE
of
Judah
יְהוּדָ֣הyĕhûdâyeh-hoo-DA
Benjamin,
and
וּבִנְיָמִ֗ןûbinyāminoo-veen-ya-MEEN
unto
every
לְכֹל֙lĕkōlleh-HOLE
fenced
עָרֵ֣יʿārêah-RAY
city:
הַמְּצֻר֔וֹתhammĕṣurôtha-meh-tsoo-ROTE
and
he
gave
וַיִּתֵּ֥ןwayyittēnva-yee-TANE
victual
them
לָהֶ֛םlāhemla-HEM
in
abundance.
הַמָּז֖וֹןhammāzônha-ma-ZONE
And
he
desired
לָרֹ֑בlārōbla-ROVE
many
וַיִּשְׁאַ֖לwayyišʾalva-yeesh-AL
wives.
הֲמ֥וֹןhămônhuh-MONE
נָשִֽׁים׃nāšîmna-SHEEM


Tags அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக்கொடுத்து அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்
2 நாளாகமம் 11:23 Concordance 2 நாளாகமம் 11:23 Interlinear 2 நாளாகமம் 11:23 Image