2 நாளாகமம் 11:3
நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ரவேலரையும் நோக்கி:
Tamil Indian Revised Version
நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அனைத்து இஸ்ரவேலரையும் நோக்கி:
Tamil Easy Reading Version
“யூதாவின் அரசனாகிய சாலொமோனின் மகன் ரெகொபெயாமிடமும், இஸ்ரவேலிலும், யூதாவிலும், பென்யமீனிலும் உள்ள ஜனங்களிடமும் கூறு என்று
திருவிவிலியம்
“யூதா அரசனும் சாலமோனின் மகனுமான ரெகபெயாமிடமும், யூதாவிலும் பென்யமினிலும் வாழும் இஸ்ரயேலர் அனைவரிடமும் நீ சொல்ல வேண்டியது:
King James Version (KJV)
Speak unto Rehoboam the son of Solomon, king of Judah, and to all Israel in Judah and Benjamin, saying,
American Standard Version (ASV)
Speak unto Rehoboam the son of Solomon, king of Judah, and to all Israel in Judah and Benjamin, saying,
Bible in Basic English (BBE)
Say to Rehoboam, the son of Solomon, king of Judah, and to all Israel in Judah and Benjamin,
Darby English Bible (DBY)
Speak unto Rehoboam, the son of Solomon, king of Judah, and unto all Israel in Judah and Benjamin, saying,
Webster’s Bible (WBT)
Speak to Rehoboam the son of Solomon, king of Judah, and to all Israel in Judah and Benjamin, saying,
World English Bible (WEB)
Speak to Rehoboam the son of Solomon, king of Judah, and to all Israel in Judah and Benjamin, saying,
Young’s Literal Translation (YLT)
`Speak unto Rehoboam son of Solomon king of Judah, and unto all Israel in Judah and Benjamin, saying,
2 நாளாகமம் 2 Chronicles 11:3
நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ரவேலரையும் நோக்கி:
Speak unto Rehoboam the son of Solomon, king of Judah, and to all Israel in Judah and Benjamin, saying,
| Speak | אֱמֹ֕ר | ʾĕmōr | ay-MORE |
| unto | אֶל | ʾel | el |
| Rehoboam | רְחַבְעָ֥ם | rĕḥabʿām | reh-hahv-AM |
| the son | בֶּן | ben | ben |
| of Solomon, | שְׁלֹמֹ֖ה | šĕlōmō | sheh-loh-MOH |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| Judah, of | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| and to | וְאֶל֙ | wĕʾel | veh-EL |
| all | כָּל | kāl | kahl |
| Israel | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| Judah in | בִּֽיהוּדָ֥ה | bîhûdâ | bee-hoo-DA |
| and Benjamin, | וּבִנְיָמִ֖ן | ûbinyāmin | oo-veen-ya-MEEN |
| saying, | לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
Tags நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும் யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ரவேலரையும் நோக்கி
2 நாளாகமம் 11:3 Concordance 2 நாளாகமம் 11:3 Interlinear 2 நாளாகமம் 11:3 Image