2 நாளாகமம் 12:15
ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
Tamil Indian Revised Version
ரெகொபெயாமின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள அனைத்து செயல்களும் செமாயாவின் புத்தகத்திலும், தரிசனம் காண்கிறவனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் எல்லா நாட்களும் போர் நடந்துகொண்டிருந்தது.
Tamil Easy Reading Version
ரெகொபெயாம் தொடக்கக் காலமுதல், ஆட்சியின் இறுதிவரை செய்தச் செயல்களெல்லாம் தீர்க்கதரிசியான செமாயா மற்றும் ஞானதிருஷ்டிக்காரனான இத்தோ ஆகியோரின் எழுத்துக்களில் உள்ளன. இவர்கள் குடும்ப வரலாறுகளை எழுதினார்கள். ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருவரும் ஆட்சிபுரிந்தக் காலம் முழுவதும் போர் நடந்தது.
திருவிவிலியம்
ரெகபெயாமின் பிற செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை இறைவாக்கினர் செமாயாவின் குறிப்பேட்டிலும், திருக்காட்சியாளர் இத்தோவின் பதிவேட்டிலும் எழுதப்பட்டுள்ளன அல்லவா? ரெகபெயாமும் எரொபவாமும் வாழ்நாள் முழுவதும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
King James Version (KJV)
Now the acts of Rehoboam, first and last, are they not written in the book of Shemaiah the prophet, and of Iddo the seer concerning genealogies? And there were wars between Rehoboam and Jeroboam continually.
American Standard Version (ASV)
Now the acts of Rehoboam, first and last, are they not written in the histories of Shemaiah the prophet and of Iddo the seer, after the manner of genealogies? And there were wars between Rehoboam and Jeroboam continually.
Bible in Basic English (BBE)
Now the acts of Rehoboam, first and last, are they not recorded in the words of Shemaiah the prophet and Iddo the seer? And there were wars between Rehoboam and Jeroboam all their days.
Darby English Bible (DBY)
And the acts of Rehoboam, first and last, are they not written in the words of Shemaiah the prophet, and of Iddo the seer, in the genealogical registers? And there were wars between Rehoboam and Jeroboam continually.
Webster’s Bible (WBT)
Now the acts of Rehoboam, first and last, are they not written in the book of Shemaiah the prophet, and of Iddo the seer, concerning genealogies? And there were wars between Rehoboam and Jeroboam continually.
World English Bible (WEB)
Now the acts of Rehoboam, first and last, aren’t they written in the histories of Shemaiah the prophet and of Iddo the seer, after the manner of genealogies? There were wars between Rehoboam and Jeroboam continually.
Young’s Literal Translation (YLT)
And the matters of Rehoboam, the first and the last, are they not written among the matters of Shemaiah the prophet, and of Iddo the seer, concerning genealogy? And the wars of Rehoboam and Jeroboam `are’ all the days;
2 நாளாகமம் 2 Chronicles 12:15
ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
Now the acts of Rehoboam, first and last, are they not written in the book of Shemaiah the prophet, and of Iddo the seer concerning genealogies? And there were wars between Rehoboam and Jeroboam continually.
| Now the acts | וְדִבְרֵ֣י | wĕdibrê | veh-deev-RAY |
| of Rehoboam, | רְחַבְעָ֗ם | rĕḥabʿām | reh-hahv-AM |
| first | הָרִֽאשֹׁנִים֙ | hāriʾšōnîm | ha-ree-shoh-NEEM |
| and last, | וְהָאֲ֣חַרוֹנִ֔ים | wĕhāʾăḥarônîm | veh-ha-UH-ha-roh-NEEM |
| they are | הֲלֹא | hălōʾ | huh-LOH |
| not | הֵ֨ם | hēm | hame |
| written | כְּתוּבִ֜ים | kĕtûbîm | keh-too-VEEM |
| in the book | בְּדִבְרֵ֨י | bĕdibrê | beh-deev-RAY |
| of Shemaiah | שְׁמַעְיָ֧ה | šĕmaʿyâ | sheh-ma-YA |
| prophet, the | הַנָּבִ֛יא | hannābîʾ | ha-na-VEE |
| and of Iddo | וְעִדּ֥וֹ | wĕʿiddô | veh-EE-doh |
| seer the | הַֽחֹזֶ֖ה | haḥōze | ha-hoh-ZEH |
| concerning genealogies? | לְהִתְיַחֵ֑שׂ | lĕhityaḥēś | leh-heet-ya-HASE |
| wars were there And | וּמִלְחֲמ֧וֹת | ûmilḥămôt | oo-meel-huh-MOTE |
| between Rehoboam | רְחַבְעָ֛ם | rĕḥabʿām | reh-hahv-AM |
| and Jeroboam | וְיָֽרָבְעָ֖ם | wĕyārobʿām | veh-ya-rove-AM |
| continually. | כָּל | kāl | kahl |
| הַיָּמִֽים׃ | hayyāmîm | ha-ya-MEEM |
Tags ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும் ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது
2 நாளாகமம் 12:15 Concordance 2 நாளாகமம் 12:15 Interlinear 2 நாளாகமம் 12:15 Image