Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 12:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 12 2 நாளாகமம் 12:8

2 நாளாகமம் 12:8
ஆனாலும் என்னைச் சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.

Tamil Indian Revised Version
ஆனாலும் என்னை சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களை சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனை சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் எருசலேம் ஜனங்கள் சீஷாக்கின் வேலைக்காரர்கள் ஆவார்கள். இதனால் அவர்களுக்கு எனக்கு சேவைச் செய்வதற்கும் மற்ற தேசத்து அரசர்களுக்கு சேவைச் செய்வதற்கும் உள்ள வேறுபாடு புரியும்” என்றார்.

திருவிவிலியம்
ஆயினும், எனக்கு ஊழியம் செய்வதற்கும் மற்ற நாடுகளின் அரசர்களுக்கு ஊழியம் செய்வதற்குமுள்ள வேறுபாட்டை உணரும்வண்ணம், அவர்கள் சீசாக்கின் அடிமைகளாக இருப்பார்கள்” என்றார்.⒫

2 Chronicles 12:72 Chronicles 122 Chronicles 12:9

King James Version (KJV)
Nevertheless they shall be his servants; that they may know my service, and the service of the kingdoms of the countries.

American Standard Version (ASV)
Nevertheless they shall be his servants, that they may know my service, and the service of the kingdoms of the countries.

Bible in Basic English (BBE)
But still they will become his servants, so that they may see how different my yoke is from the yoke of the kingdoms of the lands.

Darby English Bible (DBY)
Nevertheless they shall be his servants; that they may know my service, and the service of the kingdoms of the countries.

Webster’s Bible (WBT)
Nevertheless they shall be his servants; that they may know my service, and the service of the kingdoms of the countries.

World English Bible (WEB)
Nevertheless they shall be his servants, that they may know my service, and the service of the kingdoms of the countries.

Young’s Literal Translation (YLT)
but they become servants to him, and they know My service, and the service of the kingdoms of the lands.’

2 நாளாகமம் 2 Chronicles 12:8
ஆனாலும் என்னைச் சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.
Nevertheless they shall be his servants; that they may know my service, and the service of the kingdoms of the countries.

Nevertheless
כִּ֥יkee
they
shall
be
יִֽהְיוּyihĕyûYEE-heh-yoo
servants;
his
ל֖וֹloh
that
they
may
know
לַֽעֲבָדִ֑יםlaʿăbādîmla-uh-va-DEEM
service,
my
וְיֵֽדְעוּ֙wĕyēdĕʿûveh-yay-deh-OO
and
the
service
עֲב֣וֹדָתִ֔יʿăbôdātîuh-VOH-da-TEE
kingdoms
the
of
וַֽעֲבוֹדַ֖תwaʿăbôdatva-uh-voh-DAHT
of
the
countries.
מַמְלְכ֥וֹתmamlĕkôtmahm-leh-HOTE
הָֽאֲרָצֽוֹת׃hāʾărāṣôtHA-uh-ra-TSOTE

Tags ஆனாலும் என்னைச் சேவிக்கிறதற்கும் அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்
2 நாளாகமம் 12:8 Concordance 2 நாளாகமம் 12:8 Interlinear 2 நாளாகமம் 12:8 Image