2 நாளாகமம் 13:10
எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.
Tamil Indian Revised Version
எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியம்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் மகன்களும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.
Tamil Easy Reading Version
“ஆனால் எங்களுக்கோ கர்த்தரே தேவன். யூத ஜனங்களாகிய நாங்கள் தேவனுக்கு கீழ்ப்படிய மறுக்கவில்லை. நாங்கள் அவரை விட்டு விலகவில்லை. கர்த்தருக்கு சேவை செய்கிற ஆசாரியர்கள் அனைவரும் ஆரோனின் சந்ததிகளே. மேலும் கர்த்தருக்கு சேவைசெய்ய ஆசாரியர்களுக்கு லேவியர்கள் உதவுகிறார்கள்.
திருவிவிலியம்
ஆனால், எங்களைப் பொறுத்த வரை, ஆண்டவரே எங்கள் கடவுள்! அவரை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆரோன் வழிவந்த குருக்களே ஆண்டவருக்குப் பணிபுரிவர்! லேவியரோ அப்பணியில் துணைநிற்பர்.
King James Version (KJV)
But as for us, the LORD is our God, and we have not forsaken him; and the priests, which minister unto the LORD, are the sons of Aaron, and the Levites wait upon their business:
American Standard Version (ASV)
But as for us, Jehovah is our God, and we have not forsaken him; and `we have’ priests ministering unto Jehovah, the sons of Aaron, and the Levites in their work:
Bible in Basic English (BBE)
But as for us, the Lord is our God, and we have not been turned away from him; we have priests who do the work of the Lord, even the sons of Aaron and the Levites in their places;
Darby English Bible (DBY)
But as for us, Jehovah is our God, and we have not forsaken him; and the priests that serve Jehovah are the sons of Aaron, and the Levites are at their work:
Webster’s Bible (WBT)
But as for us, the LORD is our God, and we have not forsaken him; and the priests, who minister to the LORD, are the sons of Aaron, and the Levites wait upon their business:
World English Bible (WEB)
But as for us, Yahweh is our God, and we have not forsaken him; and [we have] priests ministering to Yahweh, the sons of Aaron, and the Levites in their work:
Young’s Literal Translation (YLT)
`As for us, Jehovah `is’ our God, and we have not forsaken Him, and priests are ministering to Jehovah, sons of Aaron and the Levites, in the work,
2 நாளாகமம் 2 Chronicles 13:10
எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.
But as for us, the LORD is our God, and we have not forsaken him; and the priests, which minister unto the LORD, are the sons of Aaron, and the Levites wait upon their business:
| But as for us, | וַֽאֲנַ֛חְנוּ | waʾănaḥnû | va-uh-NAHK-noo |
| the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| God, our is | אֱלֹהֵ֖ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| and we have not | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| forsaken | עֲזַבְנֻ֑הוּ | ʿăzabnuhû | uh-zahv-NOO-hoo |
| priests, the and him; | וְכֹ֨הֲנִ֜ים | wĕkōhănîm | veh-HOH-huh-NEEM |
| which minister | מְשָֽׁרְתִ֤ים | mĕšārĕtîm | meh-sha-reh-TEEM |
| unto the Lord, | לַֽיהוָה֙ | layhwāh | lai-VA |
| sons the are | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Aaron, | אַֽהֲרֹ֔ן | ʾahărōn | ah-huh-RONE |
| Levites the and | וְהַלְוִיִּ֖ם | wĕhalwiyyim | veh-hahl-vee-YEEM |
| wait upon their business: | בַּמְלָֽאכֶת׃ | bamlāʾket | bahm-LA-het |
Tags எங்களுக்கோ கர்த்தரே தேவன் நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும் பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே
2 நாளாகமம் 13:10 Concordance 2 நாளாகமம் 13:10 Interlinear 2 நாளாகமம் 13:10 Image