Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 13:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 13 2 நாளாகமம் 13:20

2 நாளாகமம் 13:20
அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ளமாட்டாதேபோய், கர்த்தர் அவனை அடித்ததால் மரணமடைந்தான்.

Tamil Indian Revised Version
பிறகு அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலப்படமுடியாமற்போனது. கர்த்தர் அவனை அடித்ததால் மரணமடைந்தான்.

Tamil Easy Reading Version
அபியா உயிரோடு இருந்தவரை யெரொபெயாம் பலமுள்ளவனாக ஆக முடியவில்லை. கர்த்தர் தாமே யெரொபெயாமைக் கொன்றார்.

திருவிவிலியம்
அபியாவின் வாழ்நாள் முழுவதும், எரொபவாம் வலிமையுறவில்லை. ஆண்டவர் அவனைத் தண்டிக்க, அவனும் இறந்தான்.⒫

2 Chronicles 13:192 Chronicles 132 Chronicles 13:21

King James Version (KJV)
Neither did Jeroboam recover strength again in the days of Abijah: and the LORD struck him, and he died.

American Standard Version (ASV)
Neither did Jeroboam recover strength again in the days of Abijah: and Jehovah smote him, and he died.

Bible in Basic English (BBE)
And Jeroboam did not get back his power again in the life-time of Abijah; and the Lord sent death on him.

Darby English Bible (DBY)
And Jeroboam did not recover strength again in the days of Abijah; and Jehovah smote him, and he died.

Webster’s Bible (WBT)
Neither did Jeroboam recover strength again in the days of Abijah: and the LORD struck him, and he died.

World English Bible (WEB)
Neither did Jeroboam recover strength again in the days of Abijah: and Yahweh struck him, and he died.

Young’s Literal Translation (YLT)
And Jeroboam hath not retained power any more in the days of Abijah, and Jehovah smiteth him, and he dieth.

2 நாளாகமம் 2 Chronicles 13:20
அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ளமாட்டாதேபோய், கர்த்தர் அவனை அடித்ததால் மரணமடைந்தான்.
Neither did Jeroboam recover strength again in the days of Abijah: and the LORD struck him, and he died.

Neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
did
Jeroboam
עָצַ֧רʿāṣarah-TSAHR
recover
כֹּֽחַkōaḥKOH-ak
strength
יָרָבְעָ֛םyārobʿāmya-rove-AM
again
ע֖וֹדʿôdode
in
the
days
בִּימֵ֣יbîmêbee-MAY
Abijah:
of
אֲבִיָּ֑הוּʾăbiyyāhûuh-vee-YA-hoo
and
the
Lord
וַיִּגְּפֵ֥הוּwayyiggĕpēhûva-yee-ɡeh-FAY-hoo
struck
יְהוָ֖הyĕhwâyeh-VA
him,
and
he
died.
וַיָּמֹֽת׃wayyāmōtva-ya-MOTE


Tags அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ளமாட்டாதேபோய் கர்த்தர் அவனை அடித்ததால் மரணமடைந்தான்
2 நாளாகமம் 13:20 Concordance 2 நாளாகமம் 13:20 Interlinear 2 நாளாகமம் 13:20 Image