2 நாளாகமம் 13:21
அபியா பலத்துப்போனான்; அவன் பதினாலு ஸ்திரீகளை விவாகம்பண்ணி, இருபத்திரண்டு குமாரரையும் பதினாறு குமாரத்திகளையும் பெற்றான்.
Tamil Indian Revised Version
அபியா பலத்துப்போனான்; அவன் பதினான்கு பெண்களைத் திருமணம்செய்து, இருபத்திரண்டு மகன்களையும் பதினாறு மகள்களையும் பெற்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் அபியா பலமுள்ளவன் ஆனான். அவன் 14 பெண்களை மணந்துக்கொண்டான். 22 மகன்களுக்கும், 16 மகள்களுக்கும் தந்தையானான்.
திருவிவிலியம்
பின்பு, அபியா மிகுந்த வலிமை அடைந்தான்; அவனுக்குப் பதினான்கு மனைவியரும், இருபத்திரண்டு புதல்வரும், பதினாறு புதல்வியரும் இருந்தனர்.
King James Version (KJV)
But Abijah waxed mighty, and married fourteen wives, and begat twenty and two sons, and sixteen daughters.
American Standard Version (ASV)
But Abijah waxed mighty, and took unto himself fourteen wives, and begat twenty and two sons, and sixteen daughters.
Bible in Basic English (BBE)
But Abijah became great, and had fourteen wives, and became the father of twenty-two sons and sixteen daughters.
Darby English Bible (DBY)
But Abijah strengthened himself, and took fourteen wives, and begot twenty-two sons and sixteen daughters.
Webster’s Bible (WBT)
But Abijah became mighty, and married fourteen wives, and begat twenty and two sons, and sixteen daughters.
World English Bible (WEB)
But Abijah grew mighty, and took to himself fourteen wives, and became the father of twenty-two sons, and sixteen daughters.
Young’s Literal Translation (YLT)
And Abijah strengtheneth himself, and taketh to him fourteen wives, and begetteth twenty and two sons, and sixteen daughters,
2 நாளாகமம் 2 Chronicles 13:21
அபியா பலத்துப்போனான்; அவன் பதினாலு ஸ்திரீகளை விவாகம்பண்ணி, இருபத்திரண்டு குமாரரையும் பதினாறு குமாரத்திகளையும் பெற்றான்.
But Abijah waxed mighty, and married fourteen wives, and begat twenty and two sons, and sixteen daughters.
| But Abijah | וַיִּתְחַזֵּ֣ק | wayyitḥazzēq | va-yeet-ha-ZAKE |
| waxed mighty, | אֲבִיָּ֔הוּ | ʾăbiyyāhû | uh-vee-YA-hoo |
| married and | וַיִּ֨שָּׂא | wayyiśśāʾ | va-YEE-sa |
| fourteen | ל֔וֹ | lô | loh |
| נָשִׁ֖ים | nāšîm | na-SHEEM | |
| wives, | אַרְבַּ֣ע | ʾarbaʿ | ar-BA |
| begat and | עֶשְׂרֵ֑ה | ʿeśrē | es-RAY |
| twenty | וַיּ֗וֹלֶד | wayyôled | VA-yoh-led |
| and two | עֶשְׂרִ֤ים | ʿeśrîm | es-REEM |
| sons, | וּשְׁנַ֙יִם֙ | ûšĕnayim | oo-sheh-NA-YEEM |
| and sixteen | בָּנִ֔ים | bānîm | ba-NEEM |
| וְשֵׁ֥שׁ | wĕšēš | veh-SHAYSH | |
| daughters. | עֶשְׂרֵ֖ה | ʿeśrē | es-RAY |
| בָּנֽוֹת׃ | bānôt | ba-NOTE |
Tags அபியா பலத்துப்போனான் அவன் பதினாலு ஸ்திரீகளை விவாகம்பண்ணி இருபத்திரண்டு குமாரரையும் பதினாறு குமாரத்திகளையும் பெற்றான்
2 நாளாகமம் 13:21 Concordance 2 நாளாகமம் 13:21 Interlinear 2 நாளாகமம் 13:21 Image