Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 13:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 13 2 நாளாகமம் 13:9

2 நாளாகமம் 13:9
நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும் லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.

Tamil Indian Revised Version
நீங்கள் ஆரோனின் மகன்களாகிய கர்த்தருடைய ஆசாரியர்களையும், லேவியர்களையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் மக்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை ஏற்படுத்திக்கொள்ளவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டை செய்துகொள்ள வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.

Tamil Easy Reading Version
நீங்கள் கர்த்தருடைய ஆசாரியர்களையும், லேவியர்களையும் விரட்டிவிட்டீர்கள். ஆசாரியர்கள் அனைவரும் ஆரோனின் சந்ததியினர். நீங்கள் உங்கள் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள். இதைத்தான் மற்ற நாட்டினரும் செய்கின்றனர். ஒரு காளைக் கன்றுக்குட்டியுடன் அல்லது ஏழு செம்மறியாட்டுக் கடாக்களுடன் தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வருகிற எவனும் ‘தெய்வங்கள் இல்லாத உருவச்சிலைகளுக்கு’ ஆசாரியனாகலாம்.

திருவிவிலியம்
மேலும், நீங்கள் ஆரோனின் வழிவந்த ஆண்டவரின் குருக்களையும் லேவியரையும் புறக்கணித்துவிட்டு, மற்ற நாட்டு மக்களைப் போல் உங்களுக்குக் குருக்களை ஏற்படுத்திக் கொண்டீர்கள்; ஓர் இளம் காளையோடும், ஏழு ஆட்டுக்கிடாய்களோடும் திருநிலை பெற வரும் எவனும் தெய்வமல்லாதவற்றுக்குக் குரு ஆகிவிடுகிறான்!⒫

2 Chronicles 13:82 Chronicles 132 Chronicles 13:10

King James Version (KJV)
Have ye not cast out the priests of the LORD, the sons of Aaron, and the Levites, and have made you priests after the manner of the nations of other lands? so that whosoever cometh to consecrate himself with a young bullock and seven rams, the same may be a priest of them that are no gods.

American Standard Version (ASV)
Have ye not driven out the priests of Jehovah, the sons of Aaron, and the Levites, and made you priests after the manner of the peoples of `other’ lands? so that whosoever cometh to consecrate himself with a young bullock and seven rams, the same may be a priest of `them that are’ no gods.

Bible in Basic English (BBE)
And after driving out the priests of the Lord, the sons of Aaron and the Levites, have you not made priests for yourselves as the people of other lands do? so that anyone who comes to make himself priest by offering an ox or seven sheep, may be a priest of those who are no gods.

Darby English Bible (DBY)
Have ye not cast out the priests of Jehovah, the sons of Aaron, and the Levites, and made you priests as the peoples of the lands? whoever comes to consecrate himself with a young bullock and seven rams, he becomes a priest of what is not God.

Webster’s Bible (WBT)
Have ye not cast out the priests of the LORD, the sons of Aaron, and the Levites, and have made for you priests after the manner of the nations of other lands? so that whoever cometh to consecrate himself with a young bullock and seven rams, the same may be a priest of them that are no gods.

World English Bible (WEB)
Haven’t you driven out the priests of Yahweh, the sons of Aaron, and the Levites, and made you priests after the manner of the peoples of [other] lands? so that whoever comes to consecrate himself with a young bull and seven rams, the same may be a priest of [those who are] no gods.

Young’s Literal Translation (YLT)
`Have ye not cast out the priests of Jehovah, the sons of Aaron, and the Levites, and make to you priests like the peoples of the lands? every one who hath come to fill his hand with a bullock, a son of the herd, and seven rams, even he hath been a priest to No-gods!

2 நாளாகமம் 2 Chronicles 13:9
நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும் லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.
Have ye not cast out the priests of the LORD, the sons of Aaron, and the Levites, and have made you priests after the manner of the nations of other lands? so that whosoever cometh to consecrate himself with a young bullock and seven rams, the same may be a priest of them that are no gods.

Have
ye
not
הֲלֹ֤אhălōʾhuh-LOH
cast
out
הִדַּחְתֶּם֙hiddaḥtemhee-dahk-TEM

אֶתʾetet
priests
the
כֹּֽהֲנֵ֣יkōhănêkoh-huh-NAY
of
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA

אֶתʾetet
the
sons
בְּנֵ֥יbĕnêbeh-NAY
Aaron,
of
אַֽהֲרֹ֖ןʾahărōnah-huh-RONE
and
the
Levites,
וְהַלְוִיִּ֑םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
and
have
made
וַתַּֽעֲשׂ֨וּwattaʿăśûva-ta-uh-SOO
priests
you
לָכֶ֤םlākemla-HEM
after
the
manner
of
the
nations
כֹּֽהֲנִים֙kōhănîmkoh-huh-NEEM
lands?
other
of
כְּעַמֵּ֣יkĕʿammêkeh-ah-MAY
so
that
whosoever
הָֽאֲרָצ֔וֹתhāʾărāṣôtha-uh-ra-TSOTE
cometh
כָּלkālkahl
to
consecrate
הַבָּ֗אhabbāʾha-BA

לְמַלֵּ֨אlĕmallēʾleh-ma-LAY
himself
with
a
young
יָד֜וֹyādôya-DOH

בְּפַ֤רbĕparbeh-FAHR
bullock
בֶּןbenben
seven
and
בָּקָר֙bāqārba-KAHR
rams,
וְאֵילִ֣םwĕʾêlimveh-ay-LEEM
the
same
may
be
שִׁבְעָ֔הšibʿâsheev-AH
priest
a
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
of
them
that
are
no
כֹהֵ֖ןkōhēnhoh-HANE
gods.
לְלֹ֥אlĕlōʾleh-LOH
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM


Tags நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும் லேவியரையும் தள்ளிவிட்டு தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ இளங்காளையினாலும் ஏழு கடாக்களினாலும் தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே
2 நாளாகமம் 13:9 Concordance 2 நாளாகமம் 13:9 Interlinear 2 நாளாகமம் 13:9 Image