2 நாளாகமம் 14:1
அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருநύதது.
Tamil Indian Revised Version
அபியா இறந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருடங்கள்வரை அமைதலாயிருந்தது.
Tamil Easy Reading Version
அபியா தன் முற்பிதாக்களோடு சேர்க்கப்பட்டான். ஜனங்கள் அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். பிறகு அபியாவின் மகனான ஆசா புதிய அரசனானான். ஆசாவின் காலத்தில் நாட்டில் பத்தாண்டு காலம் சமாதானம் இருந்தது.
திருவிவிலியம்
அபியா தன் மூதாதையருடன் துயில்கொண்டான். அவனைத் தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர். அவனுக்குப்பின் அவன் மகன் ஆசா ஆட்சி செய்தான். அவன் காலத்தில் நாடு பத்தாண்டு அமைதி பெற்றிருந்தது.
King James Version (KJV)
So Abijah slept with his fathers, and they buried him in the city of David: and Asa his son reigned in his stead. In his days the land was quiet ten years.
American Standard Version (ASV)
So Abijah slept with his fathers, and they buried him in the city of David; and Asa his son reigned in his stead. In his days the land was quiet ten years.
Bible in Basic English (BBE)
So Abijah went to rest with his fathers, and they put him into the earth in the town of David, and Asa his son became king in his place; in his time the land was quiet for ten years.
Darby English Bible (DBY)
And Abijah slept with his fathers, and they buried him in the city of David. And Asa his son reigned in his stead. In his days the land was quiet ten years.
Webster’s Bible (WBT)
So Abijah slept with his fathers, and they buried him in the city of David: and Asa his son reigned in his stead. In his days the land was quiet ten years.
World English Bible (WEB)
So Abijah slept with his fathers, and they buried him in the city of David; and Asa his son reigned in his place. In his days the land was quiet ten years.
Young’s Literal Translation (YLT)
And Abijah lieth with his fathers, and they bury him in the city of David, and reign doth Asa his son in his stead: in his days was the land quiet ten years.
2 நாளாகமம் 2 Chronicles 14:1
அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருநύதது.
So Abijah slept with his fathers, and they buried him in the city of David: and Asa his son reigned in his stead. In his days the land was quiet ten years.
| So Abijah | וַיִּשְׁכַּ֨ב | wayyiškab | va-yeesh-KAHV |
| slept | אֲבִיָּ֜ה | ʾăbiyyâ | uh-vee-YA |
| with | עִם | ʿim | eem |
| his fathers, | אֲבֹתָ֗יו | ʾăbōtāyw | uh-voh-TAV |
| buried they and | וַיִּקְבְּר֤וּ | wayyiqbĕrû | va-yeek-beh-ROO |
| him in the city | אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH |
| of David: | בְּעִ֣יר | bĕʿîr | beh-EER |
| Asa and | דָּוִ֔יד | dāwîd | da-VEED |
| his son | וַיִּמְלֹ֛ךְ | wayyimlōk | va-yeem-LOKE |
| reigned | אָסָ֥א | ʾāsāʾ | ah-SA |
| in his stead. | בְנ֖וֹ | bĕnô | veh-NOH |
| days his In | תַּחְתָּ֑יו | taḥtāyw | tahk-TAV |
| the land | בְּיָמָ֛יו | bĕyāmāyw | beh-ya-MAV |
| was quiet | שָֽׁקְטָ֥ה | šāqĕṭâ | sha-keh-TA |
| ten | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| years. | עֶ֥שֶׂר | ʿeśer | EH-ser |
| שָׁנִֽים׃ | šānîm | sha-NEEM |
Tags அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள் அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான் இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருநύதது
2 நாளாகமம் 14:1 Concordance 2 நாளாகமம் 14:1 Interlinear 2 நாளாகமம் 14:1 Image