Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 18:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 18 2 நாளாகமம் 18:15

2 நாளாகமம் 18:15
ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனை தரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையைத் தவிர வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடி, நான் எத்தனைமுறை உனக்கு ஆணையிடவேண்டும் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
அரசன் ஆகாப் மிகாயாவிடம், “கர்த்தருடைய நாமத்தால் என்னிடம் உண்மையை மட்டுமே கூற வேண்டுமென்று பலமுறை உன்னை நான் சத்தியம் செய்ய வைத்தேன்” என்றான்.

திருவிவிலியம்
அரசன் அவரிடம், “ஆண்டவர் திருப்பெயரால் உண்மையைத் தவிர வேறு எதையும் என்னிடம் சொல்லலாகாது என்று உன்னை எத்தனை முறை ஆணையிடவைப்பது?” என்றான்.

2 Chronicles 18:142 Chronicles 182 Chronicles 18:16

King James Version (KJV)
And the king said to him, How many times shall I adjure thee that thou say nothing but the truth to me in the name of the LORD?

American Standard Version (ASV)
And the king said to him, How many times shall I adjure thee that thou speak unto me nothing but the truth in the name of Jehovah?

Bible in Basic English (BBE)
And the king said to him, Have I not, again and again, put you on your oath to say nothing to me but what is true in the name of the Lord?

Darby English Bible (DBY)
And the king said to him, How many times shall I adjure thee that thou tell me nothing but truth in the name of Jehovah?

Webster’s Bible (WBT)
And the king said to him, How many times shall I adjure thee that thou say nothing but the truth to me in the name of the LORD?

World English Bible (WEB)
The king said to him, How many times shall I adjure you that you speak to me nothing but the truth in the name of Yahweh?

Young’s Literal Translation (YLT)
And the king saith unto him, `How many times am I adjuring thee, that thou speak unto me only truth in the name of Jehovah?’

2 நாளாகமம் 2 Chronicles 18:15
ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனை தரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.
And the king said to him, How many times shall I adjure thee that thou say nothing but the truth to me in the name of the LORD?

And
the
king
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֵלָיו֙ʾēlāyway-lav
to
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
many
How
him,
עַדʿadad

כַּמֶּ֥הkammeka-MEH
times
פְעָמִ֖יםpĕʿāmîmfeh-ah-MEEM
shall
I
אֲנִ֣יʾănîuh-NEE
adjure
מַשְׁבִּיעֶ֑ךָmašbîʿekāmahsh-bee-EH-ha
that
thee
אֲ֠שֶׁרʾăšerUH-sher
thou
say
לֹֽאlōʾloh
nothing
תְדַבֵּ֥רtĕdabbērteh-da-BARE
but
אֵלַ֛יʾēlayay-LAI
the
truth
רַקraqrahk
to
אֱמֶ֖תʾĕmetay-MET
me
in
the
name
בְּשֵׁ֥םbĕšēmbeh-SHAME
of
the
Lord?
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags ராஜா அவனைப் பார்த்து நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு நான் எத்தனை தரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்
2 நாளாகமம் 18:15 Concordance 2 நாளாகமம் 18:15 Interlinear 2 நாளாகமம் 18:15 Image