Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 18:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 18 2 நாளாகமம் 18:2

2 நாளாகமம் 18:2
சில வருஷங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடத்துக்குப் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற ஜனத்திற்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை ஏவினான்.

Tamil Indian Revised Version
சில வருடங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடம் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற மக்களுக்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை இணங்கச் செய்தான்.

Tamil Easy Reading Version
சில ஆண்டுகளுக்குப் பிறகு யோசபாத் ஆகாபைப் பார்க்க சமாரியா நகரத்திற்குச் சென்றான். ஆகாப் பல ஆடுகளையும் பசுக்களையும் பலி கொடுத்தான். யோசபாத்துக்கும் அவனோடு உள்ள ஜனங்களுக்கும் அவற்றைக் கொடுத்தான். ஆகாப் யோசபாத்திடம் ராமோத் கிலியாத்தைத் தாக்கும்படி உற்சாகப்படுத்தினான்.

திருவிவிலியம்
சில ஆண்டுகளுக்குப்பின், ஆகாபைச் சந்திக்க அவர் சமாரியா சென்றார். மிகுதியான ஆடுமாடுகளை அடித்து அவருக்கும் அவர் ஆள்களுக்கும் விருந்தளித்த ஆகாபு இராமோத்து-கிலயாதிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு அவரைத் தூண்டினான்.⒫

2 Chronicles 18:12 Chronicles 182 Chronicles 18:3

King James Version (KJV)
And after certain years he went down to Ahab to Samaria. And Ahab killed sheep and oxen for him in abundance, and for the people that he had with him, and persuaded him to go up with him to Ramothgilead.

American Standard Version (ASV)
And after certain years he went down to Ahab to Samaria. And Ahab killed sheep and oxen for him in abundance, and for the people that were with him, and moved him to go up `with him’ to Ramoth-gilead.

Bible in Basic English (BBE)
And after some years he went down to Samaria to see Ahab. And Ahab made a feast for him and the people who were with him, putting to death great numbers of sheep and oxen; and he got Jehoshaphat to go with him to Ramoth-gilead.

Darby English Bible (DBY)
And after [certain] years he went down to Ahab, to Samaria. And Ahab killed sheep and oxen for him in abundance, and for the people that were with him, and urged him to go up against Ramoth-Gilead.

Webster’s Bible (WBT)
And after certain years he went down to Ahab to Samaria. And Ahab killed sheep and oxen for him in abundance, and for the people that he had with him, and persuaded him to go up with him to Ramoth-gilead.

World English Bible (WEB)
After certain years he went down to Ahab to Samaria. Ahab killed sheep and oxen for him in abundance, and for the people who were with him, and moved him to go up [with him] to Ramoth-gilead.

Young’s Literal Translation (YLT)
and goeth down at the end of `certain’ years unto Ahab to Samaria, and Ahab sacrificeth for him sheep and oxen in abundance, and for the people who `are’ with him, and persuadeth him to go up unto Ramoth-Gilead.

2 நாளாகமம் 2 Chronicles 18:2
சில வருஷங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடத்துக்குப் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற ஜனத்திற்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை ஏவினான்.
And after certain years he went down to Ahab to Samaria. And Ahab killed sheep and oxen for him in abundance, and for the people that he had with him, and persuaded him to go up with him to Ramothgilead.

And
after
וַיֵּרֶד֩wayyēredva-yay-RED
certain
years
לְקֵ֨ץlĕqēṣleh-KAYTS
down
went
he
שָׁנִ֤יםšānîmsha-NEEM
to
אֶלʾelel
Ahab
אַחְאָב֙ʾaḥʾābak-AV
Samaria.
to
לְשֹׁ֣מְר֔וֹןlĕšōmĕrônleh-SHOH-meh-RONE
And
Ahab
וַיִּֽזְבַּֽחwayyizĕbbaḥva-YEE-zeh-BAHK
killed
ל֨וֹloh
sheep
אַחְאָ֜בʾaḥʾābak-AV
and
oxen
צֹ֤אןṣōntsone
abundance,
in
him
for
וּבָקָר֙ûbāqāroo-va-KAHR
people
the
for
and
לָרֹ֔בlārōbla-ROVE
that
וְלָעָ֖םwĕlāʿāmveh-la-AM
he
had
with
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
persuaded
and
him,
עִמּ֑וֹʿimmôEE-moh
him
to
go
up
וַיְסִיתֵ֕הוּwaysîtēhûvai-see-TAY-hoo
to
him
with
לַֽעֲל֖וֹתlaʿălôtla-uh-LOTE
Ramoth-gilead.
אֶלʾelel

רָמֹ֥תrāmōtra-MOTE
גִּלְעָֽד׃gilʿādɡeel-AD


Tags சில வருஷங்கள் சென்றபின்பு சமாரியாவிலிருக்கிற ஆகாபிடத்துக்குப் போனான் அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற ஜனத்திற்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை ஏவினான்
2 நாளாகமம் 18:2 Concordance 2 நாளாகமம் 18:2 Interlinear 2 நாளாகமம் 18:2 Image