2 நாளாகமம் 18:20
அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டுவந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனைசெய்வேன் என்றது; எதினால் என்று கர்த்தர் அதைக்கேட்டார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்கு போதனைசெய்வேன் என்றது; எதனால் என்று கர்த்தர் அதைக் கேட்டார்.
Tamil Easy Reading Version
பிறகு ஒரு ஆவி வந்து கர்த்தருக்கு முன்பாக நின்றது. அந்த ஆவி ‘நான் ஆகாபிடம் தந்திரமாய்ச் செயல்படுகிறேன்’ என்று கூறியது. அதனிடம், ‘எப்படி?’ என்று கர்த்தர் கேட்டார்.
திருவிவிலியம்
அப்பொழுது ஒர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து, ‘நானே போய் அவனை வஞ்சிப்பேன்’ என்றது. ‘எவ்வாறு?’ என்று ஆண்டவர் அதைக் கேட்டார்.
King James Version (KJV)
Then there came out a spirit, and stood before the LORD, and said, I will entice him. And the LORD said unto him, Wherewith?
American Standard Version (ASV)
And there came forth a spirit, and stood before Jehovah, and said, I will entice him. And Jehovah said unto him, Wherewith?
Bible in Basic English (BBE)
Then a spirit came forward and took his place before the Lord and said, I will get him to do it by a trick. And the Lord said to him, How?
Darby English Bible (DBY)
And there came forth a spirit, and stood before Jehovah and said, I will entice him. And Jehovah said unto him, Wherewith?
Webster’s Bible (WBT)
Then there came out a spirit, and stood before the LORD, and said, I will entice him. And the LORD said to him, With what?
World English Bible (WEB)
There came forth a spirit, and stood before Yahweh, and said, I will entice him. Yahweh said to him, ‘How?’
Young’s Literal Translation (YLT)
And go out doth the spirit, and stand before Jehovah, and saith, I do entice him; and Jehovah saith unto him, With what?
2 நாளாகமம் 2 Chronicles 18:20
அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டுவந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனைசெய்வேன் என்றது; எதினால் என்று கர்த்தர் அதைக்கேட்டார்.
Then there came out a spirit, and stood before the LORD, and said, I will entice him. And the LORD said unto him, Wherewith?
| Then there came out | וַיֵּצֵ֣א | wayyēṣēʾ | va-yay-TSAY |
| a spirit, | הָר֗וּחַ | hārûaḥ | ha-ROO-ak |
| stood and | וַֽיַּעֲמֹד֙ | wayyaʿămōd | va-ya-uh-MODE |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| said, and | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| I | אֲנִ֣י | ʾănî | uh-NEE |
| will entice | אֲפַתֶּ֑נּוּ | ʾăpattennû | uh-fa-TEH-noo |
| Lord the And him. | וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV |
| him, Wherewith? | בַּמָּֽה׃ | bammâ | ba-MA |
Tags அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டுவந்து கர்த்தருக்கு முன்பாக நின்று நான் அவனுக்குப் போதனைசெய்வேன் என்றது எதினால் என்று கர்த்தர் அதைக்கேட்டார்
2 நாளாகமம் 18:20 Concordance 2 நாளாகமம் 18:20 Interlinear 2 நாளாகமம் 18:20 Image