2 நாளாகமம் 19:1
யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான்.
Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவந்தான்.
Tamil Easy Reading Version
யூதாவின் அரசனான யோசபாத் எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தான்.
திருவிவிலியம்
யூதாவின் அரசராகிய யோசபாத்து எருசலேமிலிருந்த தம் அரண்மனைக்கு நலமாய்த் திரும்பி வந்தார்.
Other Title
யோசபாத்தைத் திருக்காட்சியாளர் இடித்துரைத்தல்
King James Version (KJV)
And Jehoshaphat the king of Judah returned to his house in peace to Jerusalem.
American Standard Version (ASV)
And Jehoshaphat the king of Judah returned to his house in peace to Jerusalem.
Bible in Basic English (BBE)
And Jehoshaphat, king of Judah, went back to his house in Jerusalem in peace.
Darby English Bible (DBY)
And Jehoshaphat king of Judah returned to his house in peace to Jerusalem.
Webster’s Bible (WBT)
And Jehoshaphat the king of Judah returned to his house in peace to Jerusalem.
World English Bible (WEB)
Jehoshaphat the king of Judah returned to his house in peace to Jerusalem.
Young’s Literal Translation (YLT)
And Jehoshaphat king of Judah turneth back unto his house in peace to Jerusalem,
2 நாளாகமம் 2 Chronicles 19:1
யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான்.
And Jehoshaphat the king of Judah returned to his house in peace to Jerusalem.
| And Jehoshaphat | וַ֠יָּשָׁב | wayyāšob | VA-ya-shove |
| the king | יְהֽוֹשָׁפָ֨ט | yĕhôšāpāṭ | yeh-hoh-sha-FAHT |
| of Judah | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| returned | יְהוּדָ֧ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| to | אֶל | ʾel | el |
| his house | בֵּית֛וֹ | bêtô | bay-TOH |
| in peace | בְּשָׁל֖וֹם | bĕšālôm | beh-sha-LOME |
| to Jerusalem. | לִירֽוּשָׁלִָֽם׃ | lîrûšāloim | lee-ROO-sha-loh-EEM |
Tags யூதாவின் ராஜாவாகிய யோசபாத் எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான்
2 நாளாகமம் 19:1 Concordance 2 நாளாகமம் 19:1 Interlinear 2 நாளாகமம் 19:1 Image