Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 2:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 2 2 நாளாகமம் 2:10

2 நாளாகமம் 2:10
அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரருக்கு இருபதினாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதினாயிரம் குடம் திராட்சரசத்தையும், இருபதினாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.

Tamil Indian Revised Version
அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரர்களுக்கு இருபதாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதாயிரம் குடம் திராட்சைரசத்தையும், இருபதாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.

Tamil Easy Reading Version
பலகைகளுக்காக மரத்தை வெட்டப்போகும் உன்னுடைய வேலைக்காரர்களுக்கு நான் கொடுக்கப்போகும் கூலி இதுதான். நான் அவர்களின் உணவுக்காக 20,000 மரக்கால் கோதுமையையும், 20,000 மரக்கால் வாற் கோதுமையையும், 20,000 குடம் திராட்சைரசத்தையும், 20,000 குடம் எண்ணெயையும் கொடுப்பேன்” என்று சொல்லி அனுப்பினான்.

திருவிவிலியம்
மரங்களை வெட்டும் உம் பணியாளருக்கு நான் இருபதினாயிரம் மரக்கால் பதப்படுத்தப்பட்ட கோதுமையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும், இருபதினாயிரம் குடம் திராட்சை இரசமும், இருபதினாயிரம் குடம் எண்ணெயும் கொடுப்பேன்.”⒫

2 Chronicles 2:92 Chronicles 22 Chronicles 2:11

King James Version (KJV)
And, behold, I will give to thy servants, the hewers that cut timber, twenty thousand measures of beaten wheat, and twenty thousand measures of barley, and twenty thousand baths of wine, and twenty thousand baths of oil.

American Standard Version (ASV)
And, behold, I will give to thy servants, the hewers that cut timber, twenty thousand measures of beaten wheat, and twenty thousand measures of barley, and twenty thousand baths of wine, and twenty thousand baths of oil.

Bible in Basic English (BBE)
And I will give as food to your servants, the wood-cutters, twenty thousand measures of grain, and twenty thousand measures of barley and twenty thousand measures of wine and twenty thousand measures of oil.

Darby English Bible (DBY)
And behold, I will give to thy servants the hewers that fell timber, twenty thousand measures of beaten wheat, and twenty thousand measures of barley, and twenty thousand baths of wine, and twenty thousand baths of oil.

Webster’s Bible (WBT)
And behold, I will give to thy servants, the hewers that cut timber, twenty thousand measures of beaten wheat, and twenty thousand measures of barley, and twenty thousand baths of wine, and twenty thousand baths of oil.

World English Bible (WEB)
Behold, I will give to your servants, the cutters who cut timber, twenty thousand measures of beaten wheat, and twenty thousand measures of barley, and twenty thousand baths of wine, and twenty thousand baths of oil.

Young’s Literal Translation (YLT)
`And lo, to hewers, to those cutting the trees, I have given beaten wheat to thy servants, cors twenty thousand, and barley, cors twenty thousand, and wine, baths twenty thousand, and oil, baths twenty thousand.’

2 நாளாகமம் 2 Chronicles 2:10
அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரருக்கு இருபதினாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதினாயிரம் குடம் திராட்சரசத்தையும், இருபதினாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.
And, behold, I will give to thy servants, the hewers that cut timber, twenty thousand measures of beaten wheat, and twenty thousand measures of barley, and twenty thousand baths of wine, and twenty thousand baths of oil.

And,
behold,
וְהִנֵּ֣הwĕhinnēveh-hee-NAY
I
will
give
לַֽחֹטְבִ֣יםlaḥōṭĕbîmla-hoh-teh-VEEM
to
thy
servants,
לְֽכֹרְתֵ֣יlĕkōrĕtêleh-hoh-reh-TAY
hewers
the
הָֽעֵצִ֡יםhāʿēṣîmha-ay-TSEEM
that
cut
נָתַתִּי֩nātattiyna-ta-TEE
timber,
חִטִּ֨ים׀ḥiṭṭîmhee-TEEM
twenty
מַכּ֜וֹתmakkôtMA-kote
thousand
לַֽעֲבָדֶ֗יךָlaʿăbādêkāla-uh-va-DAY-ha
measures
כֹּרִים֙kōrîmkoh-REEM
of
beaten
עֶשְׂרִ֣יםʿeśrîmes-REEM
wheat,
אֶ֔לֶףʾelepEH-lef
and
twenty
וּשְׂעֹרִ֕יםûśĕʿōrîmoo-seh-oh-REEM
thousand
כֹּרִ֖יםkōrîmkoh-REEM
measures
עֶשְׂרִ֣יםʿeśrîmes-REEM
of
barley,
אָ֑לֶףʾālepAH-lef
and
twenty
וְיַ֗יִןwĕyayinveh-YA-yeen
thousand
בַּתִּים֙battîmba-TEEM
baths
עֶשְׂרִ֣יםʿeśrîmes-REEM
of
wine,
אֶ֔לֶףʾelepEH-lef
and
twenty
וְשֶׁ֕מֶןwĕšemenveh-SHEH-men
thousand
בַּתִּ֖יםbattîmba-TEEM
baths
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
of
oil.
אָֽלֶף׃ʾālepAH-lef


Tags அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரருக்கு இருபதினாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும் இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும் இருபதினாயிரம் குடம் திராட்சரசத்தையும் இருபதினாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்
2 நாளாகமம் 2:10 Concordance 2 நாளாகமம் 2:10 Interlinear 2 நாளாகமம் 2:10 Image