2 நாளாகமம் 2:11
அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்கு மறுமொழியாக: கர்த்தர் தம்முடைய மக்களை சிநேகித்ததால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.
Tamil Easy Reading Version
பிறகு ஈராம் சாலொமோனுக்குப் பதில் அனுப்பினான். ஈராம் அனுப்பிய செய்தியில் அவன், “சாலொமோன், கர்த்தர் தமது ஜனங்களை நேசிக்கிறார். அதனால்தான் அவர்களுக்கு அரசனாக உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டான்.
திருவிவிலியம்
அதற்கு தீரின் மன்னன் ஈராம்* சாலமோனுக்கு எழுதி அனுப்பிய மடல்: “ஆண்டவர் தம் மக்களுக்கு அன்பு காட்டுகிறார். அதனால் உம்மை அவர்களின் அரசராக நியமித்திருக்கிறார்.
King James Version (KJV)
Then Huram the king of Tyre answered in writing, which he sent to Solomon, Because the LORD hath loved his people, he hath made thee king over them.
American Standard Version (ASV)
Then Huram the king of Tyre answered in writing, which he sent to Solomon, Because Jehovah loveth his people, he hath made thee king over them.
Bible in Basic English (BBE)
Then Huram, king of Tyre, sent Solomon an answer in writing, saying, Because of his love for his people the Lord has made you king over them.
Darby English Bible (DBY)
And Huram king of Tyre answered in writing, which he sent to Solomon, Because Jehovah loved his people, he made thee king over them.
Webster’s Bible (WBT)
Then Huram the king of Tyre answered in writing, which he sent to Solomon, Because the LORD hath loved his people, he hath made thee king over them.
World English Bible (WEB)
Then Huram the king of Tyre answered in writing, which he sent to Solomon, Because Yahweh loves his people, he has made you king over them.
Young’s Literal Translation (YLT)
And Huram king of Tyre saith in writing, and sendeth unto Solomon: `In the love of Jehovah to His people He hath given thee king over them.’
2 நாளாகமம் 2 Chronicles 2:11
அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.
Then Huram the king of Tyre answered in writing, which he sent to Solomon, Because the LORD hath loved his people, he hath made thee king over them.
| Then Huram | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| the king | חוּרָ֤ם | ḥûrām | hoo-RAHM |
| of Tyre | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| answered | צֹר֙ | ṣōr | tsore |
| writing, in | בִּכְתָ֔ב | biktāb | beek-TAHV |
| which he sent | וַיִּשְׁלַ֖ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| to | אֶל | ʾel | el |
| Solomon, | שְׁלֹמֹ֑ה | šĕlōmō | sheh-loh-MOH |
| Lord the Because | בְּאַֽהֲבַ֤ת | bĕʾahăbat | beh-ah-huh-VAHT |
| hath loved | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| his people, | עַמּ֔וֹ | ʿammô | AH-moh |
| made hath he | נְתָֽנְךָ֥ | nĕtānĕkā | neh-ta-neh-HA |
| thee king | עֲלֵיהֶ֖ם | ʿălêhem | uh-lay-HEM |
| over | מֶֽלֶךְ׃ | melek | MEH-lek |
Tags அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால் உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்
2 நாளாகமம் 2:11 Concordance 2 நாளாகமம் 2:11 Interlinear 2 நாளாகமம் 2:11 Image