2 நாளாகமம் 2:16
நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டி கடல்வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.
Tamil Indian Revised Version
நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி கடல் வழியாக யோப்பாவரைக்கும் கொண்டுவருவோம்; பின்பு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.
Tamil Easy Reading Version
நாங்கள் லீபனோன் நாட்டிலிருந்து மரங்களை வெட்டுவோம். நாங்கள் தேவையான அளவிற்கு மரங்களை வெட்டுவோம். நாங்கள் மரப் பலகைகளைக் கட்டி தெப்பங்களைப் போன்று கடல் வழியாக யோப்பாவரை கொண்டுவருவோம். பிறகு நீங்கள் எருசலேமிற்கு அவற்றை எடுத்துச் செல்லலாம்” என்றான்.
திருவிவிலியம்
நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லெபனோனில் வெட்டி, அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, கடல் வழியாக யோப்பா வரை கொண்டு வருவோம். அங்கிருந்து அவற்றை எருசலேமுக்கு நீர் கொண்டு செல்லலாம்.”
King James Version (KJV)
And we will cut wood out of Lebanon, as much as thou shalt need: and we will bring it to thee in floats by sea to Joppa; and thou shalt carry it up to Jerusalem.
American Standard Version (ASV)
and we will cut wood out of Lebanon, as much as thou shalt need; and we will bring it to thee in floats by sea to Joppa; and thou shalt carry it up to Jerusalem.
Bible in Basic English (BBE)
And we will have wood cut from Lebanon, as much as you have need of, and will send it to you on flat boats by sea to Joppa, and from there you may take it up to Jerusalem.
Darby English Bible (DBY)
And we will cut wood out of Lebanon, as much as thou shalt need; and we will bring it to thee [in] floats by sea to Joppa, and thou shalt carry it up to Jerusalem.
Webster’s Bible (WBT)
And we will cut wood out of Lebanon, as much as thou shalt need: and we will bring it to thee in floats by sea to Joppa; and thou mayest convey it to Jerusalem.
World English Bible (WEB)
and we will cut wood out of Lebanon, as much as you shall need; and we will bring it to you in floats by sea to Joppa; and you shall carry it up to Jerusalem.
Young’s Literal Translation (YLT)
and we — we cut trees out of Lebanon, according to all thy need, and bring them in to thee — floats by sea, to Joppa, and thou dost take them up to Jerusalem.’
2 நாளாகமம் 2 Chronicles 2:16
நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டி கடல்வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.
And we will cut wood out of Lebanon, as much as thou shalt need: and we will bring it to thee in floats by sea to Joppa; and thou shalt carry it up to Jerusalem.
| And we | וַֽ֠אֲנַחְנוּ | waʾănaḥnû | VA-uh-nahk-noo |
| will cut | נִכְרֹ֨ת | nikrōt | neek-ROTE |
| wood | עֵצִ֤ים | ʿēṣîm | ay-TSEEM |
| of out | מִן | min | meen |
| Lebanon, | הַלְּבָנוֹן֙ | hallĕbānôn | ha-leh-va-NONE |
| thou as much as | כְּכָל | kĕkāl | keh-HAHL |
| shalt need: | צָרְכֶּ֔ךָ | ṣorkekā | tsore-KEH-ha |
| bring will we and | וּנְבִיאֵ֥ם | ûnĕbîʾēm | oo-neh-vee-AME |
| floats in thee to it | לְךָ֛ | lĕkā | leh-HA |
| by | רַפְסֹד֖וֹת | rapsōdôt | rahf-soh-DOTE |
| sea | עַל | ʿal | al |
| to Joppa; | יָ֣ם | yām | yahm |
| thou and | יָפ֑וֹ | yāpô | ya-FOH |
| shalt carry it up | וְאַתָּ֛ה | wĕʾattâ | veh-ah-TA |
| תַּֽעֲלֶ֥ה | taʿăle | ta-uh-LEH | |
| to Jerusalem. | אֹתָ֖ם | ʾōtām | oh-TAHM |
| יְרֽוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-ROO-sha-loh-EEM |
Tags நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டி கடல்வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம் பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்
2 நாளாகமம் 2:16 Concordance 2 நாளாகமம் 2:16 Interlinear 2 நாளாகமம் 2:16 Image