2 நாளாகமம் 2:18
இவர்களில் அவன் எழுபதினாயிரம்பேரைச் சுமைசுமக்கவும், எண்பதினாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை ஜனத்தின்வேலையை விசாரிக்கும் தலைவராயிருக்கவும் வைத்தான்.
Tamil Indian Revised Version
இவர்களில் அவன் எழுபதாயிரம்பேரை சுமைசுமக்கவும், எண்பதாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை மக்களின் வேலையை கவனிக்கும் தலைவர்களாயிருக்கவும் ஏற்படுத்தினான்.
Tamil Easy Reading Version
அவர்களில் 70,000 பேரைப் பொருட்களைத் தூக்கிச்செல்ல தேர்ந்தெடுத்தான். 80,000 பேரை, மலையில் கல்லை வெட்டத் தேர்ந்தெடுத்தான். 3,600 பேரை, மேற்பார்வை செய்யத் தேர்ந்தெடுத்தான்.
திருவிவிலியம்
அவர்களுள் எழுபதினாயிரம் பேரைச் சுமை சுமக்கவும், எண்பதினாயிரம் பேரை மலையில் கல் வெட்டவும், மூவாயிரத்து அறுநூறு பேரை மக்களின் வேலையை மேற்பார்வையிடவும் அவர் அமர்த்தினார்.
King James Version (KJV)
And he set threescore and ten thousand of them to be bearers of burdens, and fourscore thousand to be hewers in the mountain, and three thousand and six hundred overseers to set the people a work.
American Standard Version (ASV)
And he set threescore and ten thousand of them to bear burdens, and fourscore thousand that were hewers in the mountains, and three thousand and six hundred overseers to set the people at work.
Bible in Basic English (BBE)
Seventy thousand he put to the work of transport, eighty thousand to cutting stone in the mountains, and three thousand, six hundred as overseers to put the people to work.
Darby English Bible (DBY)
And he set seventy thousand of them to be bearers of burdens, and eighty thousand to be stone-masons in the mountains, and three thousand six hundred overseers to set the people to work.
Webster’s Bible (WBT)
And he set seventy thousand of them to be bearers of burdens, and eighty thousand to be hewers in the mountain, and three thousand and six hundred overseers to set the people to work.
World English Bible (WEB)
He set seventy thousand of them to bear burdens, and eighty thousand who were stone cutters in the mountains, and three thousand six hundred overseers to set the people at work.
Young’s Literal Translation (YLT)
and he maketh of them seventy thousand burden-bearers, and eighty thousand hewers in the mountain, and three thousand and six hundred overseers, to cause the people to work.
2 நாளாகமம் 2 Chronicles 2:18
இவர்களில் அவன் எழுபதினாயிரம்பேரைச் சுமைசுமக்கவும், எண்பதினாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை ஜனத்தின்வேலையை விசாரிக்கும் தலைவராயிருக்கவும் வைத்தான்.
And he set threescore and ten thousand of them to be bearers of burdens, and fourscore thousand to be hewers in the mountain, and three thousand and six hundred overseers to set the people a work.
| And he set | וַיַּ֨עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| ten and threescore | מֵהֶ֜ם | mēhem | may-HEM |
| thousand | שִׁבְעִ֥ים | šibʿîm | sheev-EEM |
| burdens, of bearers be to them of | אֶ֙לֶף֙ | ʾelep | EH-LEF |
| and fourscore | סַבָּ֔ל | sabbāl | sa-BAHL |
| thousand | וּשְׁמֹנִ֥ים | ûšĕmōnîm | oo-sheh-moh-NEEM |
| hewers be to | אֶ֖לֶף | ʾelep | EH-lef |
| in the mountain, | חֹצֵ֣ב | ḥōṣēb | hoh-TSAVE |
| and three | בָּהָ֑ר | bāhār | ba-HAHR |
| thousand | וּשְׁלֹ֤שֶׁת | ûšĕlōšet | oo-sheh-LOH-shet |
| and six | אֲלָפִים֙ | ʾălāpîm | uh-la-FEEM |
| hundred | וְשֵׁ֣שׁ | wĕšēš | veh-SHAYSH |
| overseers | מֵא֔וֹת | mēʾôt | may-OTE |
| to set | מְנַצְּחִ֖ים | mĕnaṣṣĕḥîm | meh-na-tseh-HEEM |
| the people | לְהַֽעֲבִ֥יד | lĕhaʿăbîd | leh-ha-uh-VEED |
| a work. | אֶת | ʾet | et |
| הָעָֽם׃ | hāʿām | ha-AM |
Tags இவர்களில் அவன் எழுபதினாயிரம்பேரைச் சுமைசுமக்கவும் எண்பதினாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும் மூவாயிரத்து அறுநூறுபேரை ஜனத்தின்வேலையை விசாரிக்கும் தலைவராயிருக்கவும் வைத்தான்
2 நாளாகமம் 2:18 Concordance 2 நாளாகமம் 2:18 Interlinear 2 நாளாகமம் 2:18 Image