Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 20:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 20 2 நாளாகமம் 20:16

2 நாளாகமம் 20:16
நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.

Tamil Indian Revised Version
நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாகப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாக வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்திரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடைசியிலே கண்டு சந்திப்பீர்கள்.

Tamil Easy Reading Version
நாளை கீழே இறங்கிப்போய் அவர்களோடு சண்டையிடுங்கள். அவர்கள் சிஸ் என்ற மேட்டு வழியாக வருகிறார்கள். அவர்களை நீங்கள் யெருவேல் எனும் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் முடிவில் சந்திப்பீர்கள்.

திருவிவிலியம்
நீங்கள் அவர்களுக்கு எதிராக நாளை படையெடுத்துச் செல்லுங்கள். அவர்கள் சீஸ் மலைச்சரிவின் வழியாக வருவார்கள்; நீங்கள் போய் எருசவேல் பாலைநிலத்திற்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கின் எல்லையில் அவர்களைச் சந்திப்பீர்கள்.

2 Chronicles 20:152 Chronicles 202 Chronicles 20:17

King James Version (KJV)
To morrow go ye down against them: behold, they come up by the cliff of Ziz; and ye shall find them at the end of the brook, before the wilderness of Jeruel.

American Standard Version (ASV)
To-morrow go ye down against them: behold, they come up by the ascent of Ziz; and ye shall find them at the end of the valley, before the wilderness of Jeruel.

Bible in Basic English (BBE)
Go down against them tomorrow: see, they are coming up by the slope of Ziz; at the end of the valley, before the waste land of Jeruel, you will come face to face with them.

Darby English Bible (DBY)
To-morrow go down against them: behold, they come up by the ascent of Ziz; and ye shall find them at the end of the valley, before the wilderness of Jeruel.

Webster’s Bible (WBT)
To-morrow go ye down against them: behold, they come up by the cliff of Ziz; and ye shall find them at the end of the brook, before the wilderness of Jeruel.

World English Bible (WEB)
Tomorrow go you down against them: behold, they come up by the ascent of Ziz; and you shall find them at the end of the valley, before the wilderness of Jeruel.

Young’s Literal Translation (YLT)
To-morrow, go ye down against them, lo, they are coming up by the ascent of Ziz, and ye have found them in the end of the valley, the front of the wilderness of Jeruel.

2 நாளாகமம் 2 Chronicles 20:16
நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.
To morrow go ye down against them: behold, they come up by the cliff of Ziz; and ye shall find them at the end of the brook, before the wilderness of Jeruel.

To
morrow
מָחָר֙māḥārma-HAHR
go
ye
down
רְד֣וּrĕdûreh-DOO
against
עֲלֵיהֶ֔םʿălêhemuh-lay-HEM
them:
behold,
הִנָּ֥םhinnāmhee-NAHM
up
come
they
עֹלִ֖יםʿōlîmoh-LEEM
by
the
cliff
בְּמַֽעֲלֵ֣הbĕmaʿălēbeh-ma-uh-LAY
of
Ziz;
הַצִּ֑יץhaṣṣîṣha-TSEETS
find
shall
ye
and
וּמְצָאתֶ֤םûmĕṣāʾtemoo-meh-tsa-TEM
them
at
the
end
אֹתָם֙ʾōtāmoh-TAHM
brook,
the
of
בְּס֣וֹףbĕsôpbeh-SOFE
before
הַנַּ֔חַלhannaḥalha-NA-hahl
the
wilderness
פְּנֵ֖יpĕnêpeh-NAY
of
Jeruel.
מִדְבַּ֥רmidbarmeed-BAHR
יְרוּאֵֽל׃yĕrûʾēlyeh-roo-ALE


Tags நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் இதோ அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள் நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்
2 நாளாகமம் 20:16 Concordance 2 நாளாகமம் 20:16 Interlinear 2 நாளாகமம் 20:16 Image