Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 20:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 20 2 நாளாகமம் 20:24

2 நாளாகமம் 20:24
யூதா மனுஷர் வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை.

Tamil Indian Revised Version
யூதா மனிதர்கள் வனாந்திரத்திலுள்ள மேடான பகுதிக்கு வந்து, அந்த ஏராளமான கூட்டம் இருக்கும் திசையைப் பார்க்கிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை.

Tamil Easy Reading Version
யூதா ஜனங்கள் வனாந்தரத்தில் பார்ப்பதற்கு வசதியான ஒரு இடத்திற்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள் பெரும் படையைக் கவனித்தனர். அவர்கள் செத்துப்போன பிணங்களைத்தான் பார்க்க முடிந்தது. எவரும் அங்கு உயிரோடு இல்லை.

திருவிவிலியம்
யூதா மக்கள் பாலைநிலக் காவல் மேட்டுக்கு வந்து, படைத்திரளைப் பார்த்தபோது, நிலத்தில் பிணங்களே கிடப்பதையும், யாருமே உயிர் தப்பவில்லை என்பதையும் கண்டு கொண்டனர்.⒫

2 Chronicles 20:232 Chronicles 202 Chronicles 20:25

King James Version (KJV)
And when Judah came toward the watch tower in the wilderness, they looked unto the multitude, and, behold, they were dead bodies fallen to the earth, and none escaped.

American Standard Version (ASV)
And when Judah came to the watch-tower of the wilderness, they looked upon the multitude; and, behold, they were dead bodies fallen to the earth, and there were none that escaped.

Bible in Basic English (BBE)
And Judah came to the watchtower of the waste land, and looking in the direction of the army, they saw only dead bodies stretched on the earth; no living man was to be seen.

Darby English Bible (DBY)
And Judah came on to the mountain-watch in the wilderness, and they looked toward the multitude; and behold, they were dead bodies fallen to the earth, and none had escaped.

Webster’s Bible (WBT)
And when Judah came towards the watch-tower in the wilderness, they looked to the multitude, and behold, they were dead bodies fallen to the earth, and none escaped.

World English Bible (WEB)
When Judah came to the watch-tower of the wilderness, they looked at the multitude; and, behold, they were dead bodies fallen to the earth, and there were none who escaped.

Young’s Literal Translation (YLT)
And Judah hath come in unto the watch-tower, to the wilderness, and they look unto the multitude, and lo, they `are’ carcases fallen to the earth, and there is none escaped,

2 நாளாகமம் 2 Chronicles 20:24
யூதா மனுஷர் வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை.
And when Judah came toward the watch tower in the wilderness, they looked unto the multitude, and, behold, they were dead bodies fallen to the earth, and none escaped.

And
when
Judah
וִֽיהוּדָ֛הwîhûdâvee-hoo-DA
came
בָּ֥אbāʾba
toward
עַלʿalal
tower
watch
the
הַמִּצְפֶּ֖הhammiṣpeha-meets-PEH
in
the
wilderness,
לַמִּדְבָּ֑רlammidbārla-meed-BAHR
they
looked
וַיִּפְנוּ֙wayyipnûva-yeef-NOO
unto
אֶלʾelel
multitude,
the
הֶ֣הָמ֔וֹןhehāmônHEH-ha-MONE
and,
behold,
וְהִנָּ֧םwĕhinnāmveh-hee-NAHM
they
were
dead
bodies
פְּגָרִ֛יםpĕgārîmpeh-ɡa-REEM
fallen
נֹֽפְלִ֥יםnōpĕlîmnoh-feh-LEEM
to
the
earth,
אַ֖רְצָהʾarṣâAR-tsa
and
none
וְאֵ֥יןwĕʾênveh-ANE
escaped.
פְּלֵיטָֽה׃pĕlêṭâpeh-lay-TA


Tags யூதா மனுஷர் வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது இதோ அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள் ஒருவரும் தப்பவில்லை
2 நாளாகமம் 20:24 Concordance 2 நாளாகமம் 20:24 Interlinear 2 நாளாகமம் 20:24 Image