2 நாளாகமம் 20:25
யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகக் கூடாதிருந்தது; மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.
Tamil Indian Revised Version
யோசபாத்தும் அவனுடைய மக்களும் அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருட்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகமுடியாமலிருந்தது; மூன்று நாட்களாகக் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.
Tamil Easy Reading Version
யோசபாத்தும் அவனது படையும் வந்து மரித்துப் போனவர்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச்சென்றார்கள். அவர்கள் பல மிருகங்களையும், செல்வங்களையும், ஆடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றினார்கள். அவர்கள் அவற்றைத் தமக்கு எடுத்துக்கொண்டனர். அவர்கள் இவ்வாறு விலையுயர்ந்த பொருட்களை மூன்று நாட்களாக கொள்ளையிட்டனர். ஏனென்றால் அவற்றின் அளவு அவ்வளவு மிகுதியாயிருந்தது.
திருவிவிலியம்
உடனே யோசபாத்தும் அவர் மக்களும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையிட வந்தனர். அவர்களிடையே பொருள்களும், ஆடைகளும், விலையுயர்ந்த அணிகளும், அவர்கள் சுமக்க முடியாத அளவுக்கு, மிகுதியாகக் கிடக்கக் கண்டனர். அவை எவ்வளவு மிகுதியாய் இருந்தனவெனில், அவற்றைக் கொள்ளையிட மூன்று நாள்கள் ஆயின.
King James Version (KJV)
And when Jehoshaphat and his people came to take away the spoil of them, they found among them in abundance both riches with the dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in gathering of the spoil, it was so much.
American Standard Version (ASV)
And when Jehoshaphat and his people came to take the spoil of them, they found among them in abundance both riches and dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in taking the spoil, it was so much.
Bible in Basic English (BBE)
And when Jehoshaphat and his people came to take their goods from them, they saw beasts in great numbers, and wealth and clothing and things of value, more than they were able to take away; all this they took for themselves, and they were three days getting it away, there was so much.
Darby English Bible (DBY)
And Jehoshaphat and his people came to plunder the spoil of them, and they found among them in abundance, both riches with the dead bodies, and precious things, and they stripped off for themselves more than they could carry away; and they were three days in plundering the spoil, it was so much.
Webster’s Bible (WBT)
And when Jehoshaphat and his people came to take away the spoil of them, they found among them in abundance both riches with the dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in gathering the spoil, it was so much.
World English Bible (WEB)
When Jehoshaphat and his people came to take the spoil of them, they found among them in abundance both riches and dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in taking the spoil, it was so much.
Young’s Literal Translation (YLT)
and Jehoshaphat cometh in, and his people, to seize their spoil, and they find among them, in abundance, both goods and carcases, and desirable vessels, and they take spoil to themselves without prohibition, and they are three days seizing the spoil, for it `is’ abundant.
2 நாளாகமம் 2 Chronicles 20:25
யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகக் கூடாதிருந்தது; மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.
And when Jehoshaphat and his people came to take away the spoil of them, they found among them in abundance both riches with the dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in gathering of the spoil, it was so much.
| And when Jehoshaphat | וַיָּבֹ֨א | wayyābōʾ | va-ya-VOH |
| and his people | יְהֽוֹשָׁפָ֣ט | yĕhôšāpāṭ | yeh-hoh-sha-FAHT |
| came | וְעַמּוֹ֮ | wĕʿammô | veh-ah-MOH |
| away take to | לָבֹ֣ז | lābōz | la-VOZE |
| אֶת | ʾet | et | |
| the spoil | שְׁלָלָם֒ | šĕlālām | sheh-la-LAHM |
| found they them, of | וַיִּמְצְאוּ֩ | wayyimṣĕʾû | va-yeem-tseh-OO |
| among them in abundance | בָהֶ֨ם | bāhem | va-HEM |
| riches both | לָרֹ֜ב | lārōb | la-ROVE |
| with the dead bodies, | וּרְכ֤וּשׁ | ûrĕkûš | oo-reh-HOOSH |
| precious and | וּפְגָרִים֙ | ûpĕgārîm | oo-feh-ɡa-REEM |
| jewels, | וּכְלֵ֣י | ûkĕlê | oo-heh-LAY |
| which they stripped off | חֲמֻד֔וֹת | ḥămudôt | huh-moo-DOTE |
| than more themselves, for | וַיְנַצְּל֥וּ | waynaṣṣĕlû | vai-na-tseh-LOO |
| they could carry away: | לָהֶ֖ם | lāhem | la-HEM |
| were they and | לְאֵ֣ין | lĕʾên | leh-ANE |
| three | מַשָּׂ֑א | maśśāʾ | ma-SA |
| days | וַיִּֽהְי֞וּ | wayyihĕyû | va-yee-heh-YOO |
| in gathering | יָמִ֧ים | yāmîm | ya-MEEM |
| שְׁלוֹשָׁ֛ה | šĕlôšâ | sheh-loh-SHA | |
| spoil, the of | בֹּֽזְזִ֥ים | bōzĕzîm | boh-zeh-ZEEM |
| it | אֶת | ʾet | et |
| was so much. | הַשָּׁלָ֖ל | haššālāl | ha-sha-LAHL |
| כִּ֥י | kî | kee | |
| רַב | rab | rahv | |
| הֽוּא׃ | hûʾ | hoo |
Tags யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும் தாங்கள் எடுத்துக்கொண்டு போகக் கூடாதிருந்தது மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள் அது அவ்வளவு மிகுதியாயிருந்தது
2 நாளாகமம் 20:25 Concordance 2 நாளாகமம் 20:25 Interlinear 2 நாளாகமம் 20:25 Image