Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 20:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 20 2 நாளாகமம் 20:31

2 நாளாகமம் 20:31
யோசபாத் யூதாவை அரசாண்டான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அசுபாள்.

Tamil Indian Revised Version
யோசபாத் யூதாவை ஆட்சிசெய்தான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; சில்கியின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அசுபாள்.

Tamil Easy Reading Version
யோசபாத் யூதா நாடு முழுவதையும் அரசாண்டான். இவன் ஆளத்தொடங்கும்போது இவனுக்கு வயது 35, இவன் எருசலேமில் 25 ஆண்டுகள் ஆண்டான். இவனது தாயின் பெயர் அசுபாள். இவள் சில்கியின் மகள்.

திருவிவிலியம்
இவ்வாறு, யூதா நாட்டை யோசபாத்து ஆண்டு வந்தார். அவர் தம் முப்பதாவது வயதில் அரசர் ஆனார். அவர் இருபத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தார். சில்கியின் மகள் அசுபா என்பவளே அவர் தாய்.

Title
யோசபாத் ஆட்சியின் முடிவு

Other Title
யோசபாத்து ஆட்சியின் முடிவு§(1 அர 22:41-50)

2 Chronicles 20:302 Chronicles 202 Chronicles 20:32

King James Version (KJV)
And Jehoshaphat reigned over Judah: he was thirty and five years old when he began to reign, and he reigned twenty and five years in Jerusalem. And his mother’s name was Azubah the daughter of Shilhi.

American Standard Version (ASV)
And Jehoshaphat reigned over Judah: he was thirty and five years old when he began to reign; and he reigned twenty and five years in Jerusalem: and his mother’s name was Azubah the daughter of Shilhi.

Bible in Basic English (BBE)
And Jehoshaphat was king over Judah: he was thirty-five years old when he became king, and he was ruling for twenty-five years in Jerusalem: his mother’s name was Azubah, the daughter of Shilhi.

Darby English Bible (DBY)
And Jehoshaphat reigned over Judah: he was thirty-five years old when he began to reign; and he reigned twenty-five years in Jerusalem; and his mother’s name was Azubah, daughter of Shilhi.

Webster’s Bible (WBT)
And Jehoshaphat reigned over Judah: he was thirty and five years old when he began to reign, and he reigned twenty and five years in Jerusalem. And his mother’s name was Azubah the daughter of Shilhi.

World English Bible (WEB)
Jehoshaphat reigned over Judah: he was thirty-five years old when he began to reign; and he reigned twenty-five years in Jerusalem: and his mother’s name was Azubah the daughter of Shilhi.

Young’s Literal Translation (YLT)
And Jehoshaphat reigneth over Judah, a son of thirty and five years in his reigning, and twenty and five years he hath reigned in Jerusalem, and the name of his mother `is’ Azubah daughter of Shilhi.

2 நாளாகமம் 2 Chronicles 20:31
யோசபாத் யூதாவை அரசாண்டான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அசுபாள்.
And Jehoshaphat reigned over Judah: he was thirty and five years old when he began to reign, and he reigned twenty and five years in Jerusalem. And his mother's name was Azubah the daughter of Shilhi.

And
Jehoshaphat
וַיִּמְלֹ֥ךְwayyimlōkva-yeem-LOKE
reigned
יְהֽוֹשָׁפָ֖טyĕhôšāpāṭyeh-hoh-sha-FAHT
over
עַלʿalal
Judah:
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
he
was
thirty
בֶּןbenben
five
and
שְׁלֹשִׁים֩šĕlōšîmsheh-loh-SHEEM
years
וְחָמֵ֨שׁwĕḥāmēšveh-ha-MAYSH
old
שָׁנָ֜הšānâsha-NA
when
he
began
to
reign,
בְּמָלְכ֗וֹbĕmolkôbeh-mole-HOH
reigned
he
and
וְעֶשְׂרִ֨יםwĕʿeśrîmveh-es-REEM
twenty
וְחָמֵ֤שׁwĕḥāmēšveh-ha-MAYSH
and
five
שָׁנָה֙šānāhsha-NA
years
מָלַ֣ךְmālakma-LAHK
in
Jerusalem.
בִּירֽוּשָׁלִַ֔םbîrûšālaimbee-roo-sha-la-EEM
mother's
his
And
וְשֵׁ֣םwĕšēmveh-SHAME
name
אִמּ֔וֹʾimmôEE-moh
was
Azubah
עֲזוּבָ֖הʿăzûbâuh-zoo-VA
the
daughter
בַּתbatbaht
of
Shilhi.
שִׁלְחִֽי׃šilḥîsheel-HEE


Tags யோசபாத் யூதாவை அரசாண்டான் அவன் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாயிருந்து இருபத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான் சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அசுபாள்
2 நாளாகமம் 20:31 Concordance 2 நாளாகமம் 20:31 Interlinear 2 நாளாகமம் 20:31 Image