2 நாளாகமம் 20:36
தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடே கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள்.
Tamil Indian Revised Version
தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடு கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
யோசபாத் அகசியோவோடு சேர்ந்து கொண்டு தர்ஷீசுக்குச் செல்ல கப்பல் கட்டினான். அவர்கள் கப்பல்களை எசியோன் கேபேரிலே கட்டினார்கள்.
திருவிவிலியம்
தர்சீசுக்குப் போகுமாறு எட்சியோன்-கெபேரில் அவர்கள் கப்பல்களைக் கட்டினர்.
King James Version (KJV)
And he joined himself with him to make ships to go to Tarshish: and they made the ships in Eziongaber.
American Standard Version (ASV)
and he joined himself with him to make ships to go to Tarshish; and they made the ships in Ezion-geber.
Bible in Basic English (BBE)
Together they made ships to go to Tarshish, building them in Ezion-geber.
Darby English Bible (DBY)
And he joined himself with him to make ships to go to Tarshish; and they made the ships in Ezion-geber.
Webster’s Bible (WBT)
And he joined himself with him to make ships to go to Tarshish: and they made the ships in Ezion-geber.
World English Bible (WEB)
and he joined himself with him to make ships to go to Tarshish; and they made the ships in Ezion Geber.
Young’s Literal Translation (YLT)
and he joineth him with himself to make ships to go to Tarshish, and they make ships in Ezion-Geber,
2 நாளாகமம் 2 Chronicles 20:36
தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடே கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள்.
And he joined himself with him to make ships to go to Tarshish: and they made the ships in Eziongaber.
| And he joined | וַיְחַבְּרֵ֣הוּ | wayḥabbĕrēhû | vai-ha-beh-RAY-hoo |
| himself with | עִמּ֔וֹ | ʿimmô | EE-moh |
| make to him | לַֽעֲשׂ֥וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| ships | אֳנִיּ֖וֹת | ʾŏniyyôt | oh-NEE-yote |
| go to | לָלֶ֣כֶת | lāleket | la-LEH-het |
| to Tarshish: | תַּרְשִׁ֑ישׁ | taršîš | tahr-SHEESH |
| made they and | וַיַּֽעֲשׂ֥וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO |
| the ships | אֳנִיּ֖וֹת | ʾŏniyyôt | oh-NEE-yote |
| in Ezion-geber. | בְּעֶצְי֥וֹן | bĕʿeṣyôn | beh-ets-YONE |
| גָּֽבֶר׃ | gāber | ɡA-ver |
Tags தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடே கூடிக்கொண்டான் அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள்
2 நாளாகமம் 20:36 Concordance 2 நாளாகமம் 20:36 Interlinear 2 நாளாகமம் 20:36 Image