Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 22:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 22 2 நாளாகமம் 22:6

2 நாளாகமம் 22:6
அப்பொழுது தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தமபண்ணுகையில், தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான், அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் தாவீதின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போர்செய்யும்போது, தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான்; அப்பொழுது ஆகாபின் மகனாகிய யோராம் வியாதியாயிருந்ததால் யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கப் போனான்.

Tamil Easy Reading Version
யோராம் தன்னைக் குணப்படுத்திக்கொள்ள யெஸ்ரெயேல் நகரத்திற்குத் திரும்பிப் போனான். இவன் ஆராம் அரசனான ஆசகேலுக்கு எதிராக ராமோத்தில் சண்டையிட்டபோது இக்காயங்களை அடைந்தான். பிறகு யோராமைப் பார்க்க அகசியா யெஸ்ரெயேல் நகரத்திற்கு சென்றான். அகசியாவின் தந்தையின் பெயர் யோராம். இவன் யூதாவின் அரசன். யோராமின் தந்தையின் பெயர் ஆகாப். யோராம் காயம்பட்டதால் யெஸ்ரெயேல் நகரத்தில் இருந்தான்.

திருவிவிலியம்
சிரியா அரசன் அசாவேலுடன் இராமாவில்* போரிட்டபோது தனக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்திக்கொள்ள யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பினான். ஆகாபின் மகன் யோராம் நோயுற்றிருந்ததைக் காண்பதற்காக யூதாவின் அரசனும் யோராமின் மகனுமான அகசியா இஸ்ரயேலுக்குச் சென்றான்.

2 Chronicles 22:52 Chronicles 222 Chronicles 22:7

King James Version (KJV)
And he returned to be healed in Jezreel because of the wounds which were given him at Ramah, when he fought with Hazael king of Syria. And Azariah the son of Jehoram king of Judah went down to see Jehoram the son of Ahab at Jezreel, because he was sick.

American Standard Version (ASV)
And he returned to be healed in Jezreel of the wounds which they had given him at Ramah, when he fought against Hazael king of Syria. And Azariah the son of Jehoram king of Judah went down to see Jehoram the son of Ahab in Jezreel, because he was sick.

Bible in Basic English (BBE)
And he went back to Jezreel to get well from the wounds which they had given him at Ramah when he was fighting against Hazael, king of Aram. And Ahaziah, the son of Jehoram, king of Judah, went down to Jezreel to see Jehoram, the son of Ahab, because he was ill.

Darby English Bible (DBY)
And he returned to be healed in Jizreel because of the wounds that were given him at Ramah, when he fought with Hazael king of Syria. And Azariah the son of Jehoram, king of Judah, went down to see Jehoram the son of Ahab at Jizreel; for he was sick.

Webster’s Bible (WBT)
And he returned to be healed in Jezreel because of the wounds which were given him at Ramah, when he fought with Hazael king of Syria. And Azariah the son of Jehoram king of Judah went down to see Jehoram the son of Ahab at Jezreel, because he was sick.

World English Bible (WEB)
He returned to be healed in Jezreel of the wounds which they had given him at Ramah, when he fought against Hazael king of Syria. Azariah the son of Jehoram king of Judah went down to see Jehoram the son of Ahab in Jezreel, because he was sick.

Young’s Literal Translation (YLT)
and he turneth back to be healed in Jezreel because of the wounds with which they had smitten him in Ramah, in his fighting with Hazael king of Aram. And Azariah son of Jehoram king of Judah hath gone down to see Jehoram son of Ahab, in Jezreel, for he `is’ sick;

2 நாளாகமம் 2 Chronicles 22:6
அப்பொழுது தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தமபண்ணுகையில், தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான், அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் தாவீதின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.
And he returned to be healed in Jezreel because of the wounds which were given him at Ramah, when he fought with Hazael king of Syria. And Azariah the son of Jehoram king of Judah went down to see Jehoram the son of Ahab at Jezreel, because he was sick.

And
he
returned
וַיָּ֜שָׁבwayyāšobva-YA-shove
to
be
healed
לְהִתְרַפֵּ֣אlĕhitrappēʾleh-heet-ra-PAY
Jezreel
in
בְיִזְרְעֶ֗אלbĕyizrĕʿelveh-yeez-reh-EL
because
of
כִּ֤יkee
the
wounds
הַמַּכִּים֙hammakkîmha-ma-KEEM
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
were
given
הִכֻּ֣הוּhikkuhûhee-KOO-hoo
him
at
Ramah,
בָֽרָמָ֔הbārāmâva-ra-MA
fought
he
when
בְּהִלָּ֣חֲמ֔וֹbĕhillāḥămôbeh-hee-LA-huh-MOH
with
אֶתʾetet
Hazael
חֲזָהאֵ֖לḥăzohʾēlhuh-zoh-ALE
king
מֶ֣לֶךְmelekMEH-lek
Syria.
of
אֲרָ֑םʾărāmuh-RAHM
And
Azariah
וַֽעֲזַרְיָ֨הוּwaʿăzaryāhûva-uh-zahr-YA-hoo
the
son
בֶןbenven
Jehoram
of
יְהוֹרָ֜םyĕhôrāmyeh-hoh-RAHM
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Judah
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
went
down
יָרַ֡דyāradya-RAHD
see
to
לִרְא֞וֹתlirʾôtleer-OTE

אֶתʾetet
Jehoram
יְהוֹרָ֧םyĕhôrāmyeh-hoh-RAHM
the
son
בֶּןbenben
Ahab
of
אַחְאָ֛בʾaḥʾābak-AV
at
Jezreel,
בְּיִזְרְעֶ֖אלbĕyizrĕʿelbeh-yeez-reh-EL
because
כִּֽיkee
he
חֹלֶ֥הḥōlehoh-LEH
was
sick.
הֽוּא׃hûʾhoo

Tags அப்பொழுது தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தமபண்ணுகையில் தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான் அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் தாவீதின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்
2 நாளாகமம் 22:6 Concordance 2 நாளாகமம் 22:6 Interlinear 2 நாளாகமம் 22:6 Image