Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 23:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 23 2 நாளாகமம் 23:1

2 நாளாகமம் 23:1
ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.

Tamil Indian Revised Version
ஏழாம் வருடத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் மகன் அசரியாவையும், யோகனானின் மகன் இஸ்மவேலையும், ஓபேதின் மகன் அசரியாவையும், ஆதாயாவின் மகன் மாசெயாவையும், சிக்ரியின் மகன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.

Tamil Easy Reading Version
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு யோய்தா தனது பலத்தைக் காட்டினான். அவன் எல்லா படைத்தலைவர்களுடனும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். எரோகாமின் மகன் அசரியா, யோகனானின் மகன் இஸ்மவேல், ஓபேதின் மகன் அசரியா, ஆதாயாவின் மகன் மாசெயா, சிக்ரியின் மகன் எலிஷாபாத் ஆகியோர் அந்த படைத்தலைவர்கள்.

திருவிவிலியம்
அத்தலியா ஆட்சியின் ஏழாம் ஆண்டில் யோயாதா தம் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு, நூற்றுவர் தலைவர்களாக எரோகாமின் மகன் அசரியா, யோகனானின் மகன் இசுமவேல், ஓபேதின் மகன் அசரியா, அதாயாவின் மகன் மகசேயா, சிக்ரியின் மகன் எலிபாபாற்று ஆகியோரைத் தம்முடன் ஒப்பந்தம் செய்ய வைத்தார்.

Title
யோய்தா ஆசாரியனும் யோவாஸ் அரசனும்

Other Title
அரசி அத்தலியாவுக்கு எதிரான கிளர்ச்சி§(2 அர 11:4-16)

2 Chronicles 232 Chronicles 23:2

King James Version (KJV)
And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.

American Standard Version (ASV)
And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.

Bible in Basic English (BBE)
In the seventh year, Jehoiada made himself strong, and made an agreement with the captains of hundreds, Azariah, the son of Jeroham, Ishmael, the son of Jehohanan, Azariah, the son of Obed, Maaseiah, the son of Adaiah, and Elishaphat, the son of Zichri.

Darby English Bible (DBY)
And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of the hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.

Webster’s Bible (WBT)
And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.

World English Bible (WEB)
In the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.

Young’s Literal Translation (YLT)
And in the seventh year hath Jehoiada strengthened himself, and taketh the heads of the hundreds, even Azariah son of Jeroham, and Ishmael son of Jehohanan, and Azariah son of Obed, and Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zichri, with him into covenant.

2 நாளாகமம் 2 Chronicles 23:1
ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.
And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.

And
in
the
seventh
וּבַשָּׁנָ֨הûbaššānâoo-va-sha-NA
year
הַשְּׁבִעִ֜יתhaššĕbiʿîtha-sheh-vee-EET
Jehoiada
הִתְחַזַּ֣קhitḥazzaqheet-ha-ZAHK
himself,
strengthened
יְהֽוֹיָדָ֗עyĕhôyādāʿyeh-hoh-ya-DA
and
took
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
captains
the
שָׂרֵ֣יśārêsa-RAY
of
hundreds,
הַמֵּא֡וֹתhammēʾôtha-may-OTE
Azariah
לַֽעֲזַרְיָ֣הוּlaʿăzaryāhûla-uh-zahr-YA-hoo
the
son
בֶןbenven
Jeroham,
of
יְרֹחָ֡םyĕrōḥāmyeh-roh-HAHM
and
Ishmael
וּלְיִשְׁמָעֵ֣אלûlĕyišmāʿēloo-leh-yeesh-ma-ALE
the
son
בֶּןbenben
Jehohanan,
of
יְ֠הֽוֹחָנָןyĕhôḥānonYEH-hoh-ha-none
and
Azariah
וְלַֽעֲזַרְיָ֨הוּwĕlaʿăzaryāhûveh-la-uh-zahr-YA-hoo
the
son
בֶןbenven
Obed,
of
עוֹבֵ֜דʿôbēdoh-VADE
and
Maaseiah
וְאֶתwĕʾetveh-ET
the
son
מַֽעֲשֵׂיָ֧הוּmaʿăśēyāhûma-uh-say-YA-hoo
Adaiah,
of
בֶןbenven
and
Elishaphat
עֲדָיָ֛הוּʿădāyāhûuh-da-YA-hoo
the
son
וְאֶתwĕʾetveh-ET
Zichri,
of
אֱלִֽישָׁפָ֥טʾĕlîšāpāṭay-lee-sha-FAHT
into
covenant
בֶּןbenben
with
זִכְרִ֖יzikrîzeek-REE
him.
עִמּ֥וֹʿimmôEE-moh
בַבְּרִֽית׃babbĕrîtva-beh-REET

Tags ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும் யோகனானின் குமாரன் இஸ்மவேலையும் ஓபேதின் குமாரன் அசரியாவையும் ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும் சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்
2 நாளாகமம் 23:1 Concordance 2 நாளாகமம் 23:1 Interlinear 2 நாளாகமம் 23:1 Image