2 நாளாகமம் 23:6
ஆசாரியரும் லேவியரில் ஊழியம்செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.
Tamil Indian Revised Version
ஆசாரியர்களும் லேவியர்களில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; மக்களெல்லோரும் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்வார்களாக.
Tamil Easy Reading Version
ஒருவரையும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களை மட்டும் அனுமதிக்கவேண்டும். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் சேவைச்செய்பவர்கள். அதோடு பரிசுத்தமானவர்கள். மற்றவர்கள் தங்கள் பணிகளைச் செய்வார்களாக.
திருவிவிலியம்
குருக்களையும் திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் லேவியரையும் தவிர வேறெவனும் ஆண்டவரின் இல்லத்துள் நுழையக் கூடாது. புனிதப்படுத்தப்பட்ட இவர்கள் மட்டுமே நுழையலாம். மக்கள் அனைவரும் ஆண்டவருக்கான காவலில் கருத்தாய் இருப்பார்களாக!
King James Version (KJV)
But let none come into the house of the LORD, save the priests, and they that minister of the Levites; they shall go in, for they are holy: but all the people shall keep the watch of the LORD.
American Standard Version (ASV)
But let none come into the house of Jehovah, save the priests, and they that minister of the Levites; they shall come in, for they are holy: but all the people shall keep the charge of Jehovah.
Bible in Basic English (BBE)
But let no one come into the house of the Lord but only the priests and those of the Levites who have work to do there; they may go in for they are holy; but the rest of the people are to keep the orders of the Lord.
Darby English Bible (DBY)
But let none come into the house of Jehovah except the priests and those of the Levites that do the service; they shall go in, for they are holy; but all the people shall keep the watch of Jehovah.
Webster’s Bible (WBT)
But let none come into the house of the LORD, save the priests, and they that minister of the Levites; they shall go in, for they are holy: but all the people shall keep the watch of the LORD.
World English Bible (WEB)
But let none come into the house of Yahweh, save the priests, and those who minister of the Levites; they shall come in, for they are holy: but all the people shall keep the charge of Yahweh.
Young’s Literal Translation (YLT)
`And none doth enter the house of Jehovah except the priests, and those ministering of the Levites (they go in for they `are’ holy), and all the people keep the watch of Jehovah:
2 நாளாகமம் 2 Chronicles 23:6
ஆசாரியரும் லேவியரில் ஊழியம்செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.
But let none come into the house of the LORD, save the priests, and they that minister of the Levites; they shall go in, for they are holy: but all the people shall keep the watch of the LORD.
| But let none | וְאַל | wĕʾal | veh-AL |
| come | יָב֣וֹא | yābôʾ | ya-VOH |
| into the house | בֵית | bêt | vate |
| Lord, the of | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| save | כִּ֤י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| the priests, | הַכֹּֽהֲנִים֙ | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| minister that they and | וְהַמְשָֽׁרְתִ֣ים | wĕhamšārĕtîm | veh-hahm-sha-reh-TEEM |
| Levites; the of | לַלְוִיִּ֔ם | lalwiyyim | lahl-vee-YEEM |
| they | הֵ֥מָּה | hēmmâ | HAY-ma |
| shall go in, | יָבֹ֖אוּ | yābōʾû | ya-VOH-oo |
| for | כִּי | kî | kee |
| they | קֹ֣דֶשׁ | qōdeš | KOH-desh |
| are holy: | הֵ֑מָּה | hēmmâ | HAY-ma |
| all but | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the people | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| shall keep | יִשְׁמְר֖וּ | yišmĕrû | yeesh-meh-ROO |
| watch the | מִשְׁמֶ֥רֶת | mišmeret | meesh-MEH-ret |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags ஆசாரியரும் லேவியரில் ஊழியம்செய்கிறவர்களும் தவிர ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம் அவர்களே உட்பிரவேசிப்பார்களாக அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக
2 நாளாகமம் 23:6 Concordance 2 நாளாகமம் 23:6 Interlinear 2 நாளாகமம் 23:6 Image