Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 23:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 23 2 நாளாகமம் 23:8

2 நாளாகமம் 23:8
ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியரும் யூதாகோத்திரத்தார் அனைவரும் செய்து, அவரவர் அவ்வாரத்து முறைப்படி வருகிறவர்களும், முறைதீர்ந்து போகிறவர்களுமான தம்தம் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோனார்கள்; வகுப்புகள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா உத்தரவுகொடுக்கவில்லை.

Tamil Indian Revised Version
ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியர்களும் யூதா மக்கள் அனைவரும் செய்து, அவரவர் அந்த வாரத்தின் முறைப்படி வருகிறவர்களும், முறை முடிந்து போகிறவர்களுமான தம்தம் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள்; குழுக்கள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா அனுமதி கொடுக்கவில்லை.

Tamil Easy Reading Version
லேவியர்களும் யூதா ஜனங்களனைவரும் யோய்தா ஆசாரியன் சொன்னவற்றுக்கெல்லாம் கீழ்ப்படிந்தனர். யோய்தா ஆசாரியக் குழுவிலுள்ள எவரையும் விட்டுவைக்கவில்லை. எனவே ஒவ்வொரு தளபதிகளும் தங்கள் ஆட்களோடு முறைப்படி ஓய்வு நாளில் வந்து முறைப்படி ஓய்வு நாளில் போய்க்கொண்டு இருந்தனர்.

திருவிவிலியம்
குரு யோயாதா கட்டளையிட்டவாறே லேவியர்களும் யூதா மக்கள் அனைவரும் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், ஓய்வுநாளில் பணியேற்போரும், விடுப்பில் செல்வோரும், அவரவர் தம்ஆள்களைக் கூட்டி வந்தனர். ஏனெனில், குரு யோயாதா விடுப்பில் செல்லும் குருக்களைக் கலைந்து போக அனுமதிக்கவில்லை.

2 Chronicles 23:72 Chronicles 232 Chronicles 23:9

King James Version (KJV)
So the Levites and all Judah did according to all things that Jehoiada the priest had commanded, and took every man his men that were to come in on the sabbath, with them that were to go out on the sabbath: for Jehoiada the priest dismissed not the courses.

American Standard Version (ASV)
So the Levites and all Judah did according to all that Jehoiada the priest commanded: and they took every man his men, those that were to come in on the sabbath; with those that were to go out on the sabbath; for Jehoiada the priest dismissed not the courses.

Bible in Basic English (BBE)
So the Levites and all Judah did as Jehoiada the priest had given them orders: every one took with him his men, those who were to come in and those who were to go out on the Sabbath; for Jehoiada had not sent away the divisions.

Darby English Bible (DBY)
And the Levites and all Judah did according to all that Jehoiada the priest commanded; and they took every man his men, those that were to come in on the sabbath, with them that were to go forth on the sabbath; for Jehoiada the priest did not liberate the divisions.

Webster’s Bible (WBT)
So the Levites and all Judah did according to all things that Jehoiada the priest had commanded, and took every man his men that were to come in on the sabbath, with them that were to go out on the sabbath: for Jehoiada the priest dismissed not the courses.

World English Bible (WEB)
So the Levites and all Judah did according to all that Jehoiada the priest commanded: and they took every man his men, those who were to come in on the Sabbath; with those who were to go out on the Sabbath; for Jehoiada the priest didn’t dismiss the shift.

Young’s Literal Translation (YLT)
And the Levites and all Judah do according to all that Jehoiada the priest hath commanded, and take each his men going in on the sabbath, with those going out on the sabbath, for Jehoiada the priest hath not let away the courses.

2 நாளாகமம் 2 Chronicles 23:8
ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியரும் யூதாகோத்திரத்தார் அனைவரும் செய்து, அவரவர் அவ்வாரத்து முறைப்படி வருகிறவர்களும், முறைதீர்ந்து போகிறவர்களுமான தம்தம் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோனார்கள்; வகுப்புகள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா உத்தரவுகொடுக்கவில்லை.
So the Levites and all Judah did according to all things that Jehoiada the priest had commanded, and took every man his men that were to come in on the sabbath, with them that were to go out on the sabbath: for Jehoiada the priest dismissed not the courses.

So
the
Levites
וַיַּֽעֲשׂ֨וּwayyaʿăśûva-ya-uh-SOO
and
all
הַלְוִיִּ֜םhalwiyyimhahl-vee-YEEM
Judah
וְכָלwĕkālveh-HAHL
did
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
things
all
to
according
כְּכֹ֣לkĕkōlkeh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
Jehoiada
צִוָּה֮ṣiwwāhtsee-WA
priest
the
יְהֽוֹיָדָ֣עyĕhôyādāʿyeh-hoh-ya-DA
had
commanded,
הַכֹּהֵן֒hakkōhēnha-koh-HANE
and
took
וַיִּקְחוּ֙wayyiqḥûva-yeek-HOO
man
every
אִ֣ישׁʾîšeesh

אֶתʾetet
his
men
אֲנָשָׁ֔יוʾănāšāywuh-na-SHAV
in
come
to
were
that
בָּאֵ֣יbāʾêba-A
on
the
sabbath,
הַשַּׁבָּ֔תhaššabbātha-sha-BAHT
with
עִ֖םʿimeem
go
to
were
that
them
יֽוֹצְאֵ֣יyôṣĕʾêyoh-tseh-A
sabbath:
the
on
out
הַשַּׁבָּ֑תhaššabbātha-sha-BAHT
for
כִּ֣יkee
Jehoiada
לֹ֥אlōʾloh
priest
the
פָטַ֛רpāṭarfa-TAHR
dismissed
יְהֽוֹיָדָ֥עyĕhôyādāʿyeh-hoh-ya-DA
not
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE

אֶתʾetet
the
courses.
הַֽמַּחְלְקֽוֹת׃hammaḥlĕqôtHA-mahk-leh-KOTE

Tags ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியரும் யூதாகோத்திரத்தார் அனைவரும் செய்து அவரவர் அவ்வாரத்து முறைப்படி வருகிறவர்களும் முறைதீர்ந்து போகிறவர்களுமான தம்தம் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோனார்கள் வகுப்புகள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா உத்தரவுகொடுக்கவில்லை
2 நாளாகமம் 23:8 Concordance 2 நாளாகமம் 23:8 Interlinear 2 நாளாகமம் 23:8 Image