Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 23:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 23 2 நாளாகமம் 23:9

2 நாளாகமம் 23:9
தாவீதுராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் பரிசைகளையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,

Tamil Indian Revised Version
தாவீது ராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் சிறிய மற்றும் பெரிய கேடகங்களையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,

Tamil Easy Reading Version
தாவீது அரசனுக்குரிய ஈட்டிகளையும், சிறியதும் பெரியதுமான கேடயங்களையும் யோய்தா ஆசாரியன் அதிகாரிகளுக்குக் கொடுத்தான். இந்த ஆயுதங்கள் எல்லாம் தேவனுடைய ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்தன.

திருவிவிலியம்
அரசர் தாவீது ஆண்டவரின் இல்லத்தில் வைத்திருந்த ஈட்டிகள் கேடயங்கள், பரிசைகள் முதலியவற்றைக் குரு யோயாதா நூற்றுவர் தலைவர்களிடம் அளித்தார்.

2 Chronicles 23:82 Chronicles 232 Chronicles 23:10

King James Version (KJV)
Moreover Jehoiada the priest delivered to the captains of hundreds spears, and bucklers, and shields, that had been king David’s, which were in the house of God.

American Standard Version (ASV)
And Jehoiada the priest delivered to the captains of hundreds the spears, and bucklers, and shields, that had been king David’s, which were in the house of God.

Bible in Basic English (BBE)
Then Jehoiada the priest gave to the captains of hundreds the spears and body-covers which had been King David’s and which were kept in the house of God.

Darby English Bible (DBY)
And Jehoiada the priest gave to the captains of the hundreds king David’s spears and shields and targets, which were in the house of God.

Webster’s Bible (WBT)
Moreover, Jehoiada the priest delivered to the captains of hundreds, spears, and bucklers, and shields, that had been king David’s, which were in the house of God.

World English Bible (WEB)
Jehoiada the priest delivered to the captains of hundreds the spears, and bucklers, and shields, that had been king David’s, which were in the house of God.

Young’s Literal Translation (YLT)
And Jehoiada the priest giveth to the heads of the hundreds the spears, and the shields, and the bucklers that `are’ king David’s, that `are’ in the house of God;

2 நாளாகமம் 2 Chronicles 23:9
தாவீதுராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் பரிசைகளையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,
Moreover Jehoiada the priest delivered to the captains of hundreds spears, and bucklers, and shields, that had been king David's, which were in the house of God.

Moreover
Jehoiada
וַיִּתֵּן֩wayyittēnva-yee-TANE
the
priest
יְהֽוֹיָדָ֨עyĕhôyādāʿyeh-hoh-ya-DA
delivered
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE
captains
the
to
לְשָׂרֵ֣יlĕśārêleh-sa-RAY
of
hundreds
הַמֵּא֗וֹתhammēʾôtha-may-OTE

אֶתʾetet
spears,
הַֽחֲנִיתִים֙haḥănîtîmha-huh-nee-TEEM
and
bucklers,
וְאֶתwĕʾetveh-ET
shields,
and
הַמָּֽגִנּוֹת֙hammāginnôtha-ma-ɡee-NOTE
that
וְאֶתwĕʾetveh-ET
had
been
king
הַשְּׁלָטִ֔יםhaššĕlāṭîmha-sheh-la-TEEM
David's,
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
which
לַמֶּ֣לֶךְlammelekla-MEH-lek
were
in
the
house
דָּוִ֑ידdāwîdda-VEED
of
God.
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
בֵּ֥יתbêtbate
הָֽאֱלֹהִֽים׃hāʾĕlōhîmHA-ay-loh-HEEM


Tags தாவீதுராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் பரிசைகளையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து
2 நாளாகமம் 23:9 Concordance 2 நாளாகமம் 23:9 Interlinear 2 நாளாகமம் 23:9 Image