2 நாளாகமம் 24:12
அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள்; அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி, கல்தச்சரையும் தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையைச் செய்யும் ஊழியக்காரர்கள் கையிலே கொடுத்தார்கள்; அதனால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி சிற்பிகளையும், தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொல்லர்களையும் கம்மாளர்களையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு யோவாஸ் அரசனும், யோய்தா ஆசாரியனும் அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக மரம் குடைவதில் திறமை பெற்றவர்களையும், தச்சர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள். மேலும் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக இரும்பிலும் வெண்கலத்திலும் வேலைச் செய்வதில் திற மைமிக்கவர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள்.
திருவிவிலியம்
அதை அரசரும் யோயாதாவும் ஆண்டவரின் இல்லப்பணியைக் கவனித்து வந்த வேலையாள்களிடம் கொடுத்தனர். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தைப் புதுப்பிக்கக் கொத்தர்களையும் தச்சர்களையும் கூலிக்கு அமர்த்தினர்; ஆண்டவரின் இல்லத்தை வலுப்படுத்துமாறு இரும்பு, வெண்கல வேலையில் தேர்ச்சி பெற்றோரையும் வேலைக்கென அமர்த்தினர்.
King James Version (KJV)
And the king and Jehoiada gave it to such as did the work of the service of the house of the LORD, and hired masons and carpenters to repair the house of the LORD, and also such as wrought iron and brass to mend the house of the LORD.
American Standard Version (ASV)
And the king and Jehoiada gave it to such as did the work of the service of the house of Jehovah; and they hired masons and carpenters to restore the house of Jehovah, and also such as wrought iron and brass to repair the house of Jehovah.
Bible in Basic English (BBE)
Then the king and Jehoiada gave it to those who were responsible for getting the work done on the Lord’s house, and with it they got wall-builders and woodworkers and metal-workers to put the house of the Lord in good order again.
Darby English Bible (DBY)
And the king and Jehoiada gave it to such as did the work of the service of the house of Jehovah, and they hired masons and carpenters to renew the house of Jehovah, and also such as wrought in iron and bronze, to repair the house of Jehovah.
Webster’s Bible (WBT)
And the king and Jehoiada gave it to such as did the work of the service of the house of the LORD, and hired masons and carpenters to repair the house of the LORD, and also such as wrought iron and brass to mend the house of the LORD.
World English Bible (WEB)
The king and Jehoiada gave it to such as did the work of the service of the house of Yahweh; and they hired masons and carpenters to restore the house of Yahweh, and also such as worked iron and brass to repair the house of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And the king and Jehoiada give it unto the doers of the work of the service of the house of Jehovah, and they are hiring hewers and artificers to renew the house of Jehovah, and also — to artificers in iron and brass to strengthen the house of Jehovah.
2 நாளாகமம் 2 Chronicles 24:12
அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள்; அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி, கல்தச்சரையும் தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.
And the king and Jehoiada gave it to such as did the work of the service of the house of the LORD, and hired masons and carpenters to repair the house of the LORD, and also such as wrought iron and brass to mend the house of the LORD.
| And the king | וַיִּתְּנֵ֨הוּ | wayyittĕnēhû | va-yee-teh-NAY-hoo |
| and Jehoiada | הַמֶּ֜לֶךְ | hammelek | ha-MEH-lek |
| gave | וִיהֽוֹיָדָ֗ע | wîhôyādāʿ | vee-hoh-ya-DA |
| to it | אֶל | ʾel | el |
| such as did | עוֹשֵׂה֙ | ʿôśēh | oh-SAY |
| work the | מְלֶ֙אכֶת֙ | mĕleʾket | meh-LEH-HET |
| of the service | עֲבוֹדַ֣ת | ʿăbôdat | uh-voh-DAHT |
| house the of | בֵּית | bêt | bate |
| of the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| and hired | וַיִּֽהְי֤וּ | wayyihĕyû | va-yee-heh-YOO |
| שֹֽׂכְרִים֙ | śōkĕrîm | soh-heh-REEM | |
| masons | חֹֽצְבִ֣ים | ḥōṣĕbîm | hoh-tseh-VEEM |
| and carpenters | וְחָֽרָשִׁ֔ים | wĕḥārāšîm | veh-ha-ra-SHEEM |
| to repair | לְחַדֵּ֖שׁ | lĕḥaddēš | leh-ha-DAYSH |
| the house | בֵּ֣ית | bêt | bate |
| Lord, the of | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and also | וְ֠גַם | wĕgam | VEH-ɡahm |
| wrought as such | לְחָֽרָשֵׁ֤י | lĕḥārāšê | leh-ha-ra-SHAY |
| iron | בַרְזֶל֙ | barzel | vahr-ZEL |
| and brass | וּנְחֹ֔שֶׁת | ûnĕḥōšet | oo-neh-HOH-shet |
| to mend | לְחַזֵּ֖ק | lĕḥazzēq | leh-ha-ZAKE |
| אֶת | ʾet | et | |
| the house | בֵּ֥ית | bêt | bate |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள் அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி கல்தச்சரையும் தச்சரையும் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்
2 நாளாகமம் 24:12 Concordance 2 நாளாகமம் 24:12 Interlinear 2 நாளாகமம் 24:12 Image